Vijayalakshmi Jagan's Kaathalikka Aasaiyundu 3

Advertisement

Janavi

Well-Known Member
Dear sis...எதிரும் புதிருமாக இருக்கிறார்கள்..... Nice ud...
 

Riy

Writers Team
Tamil Novel Writer
பாலாஜி சாரோட லட்சியமே லட்சியம்... இந்த புள்ள வேற இப்படி கண்டிஷன் போடுது.. யாரோடது ஜெயிக்க போகுதோ...
 

Devi29

Well-Known Member
Sema epi sis station master enna probnu balaji kitta ketkra . Jamuna kobathil iruka sir aduthu enna seiya porar
 

Joher

Well-Known Member
Tks Mam........

அவளை பார்த்ததும் owner ஆக்கிட்டியேப்பா.......
அவளை புடிச்சிருக்குனா கல்யாணம் பண்ணிட்டு காதலிக்க வேண்டியது தானே.........
இப்படி வீம்பு பிடிச்சி அவளை மலையேத்துறியேப்பா.......

அவ அம்மாக்கு கல்யாணம் முடியலைன்னு குண்டு போட்டுட்டு போறா.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top