Vijayalakshmi Jagan's Kaathalikka Aasai Undu 7

Advertisement

Suvitha

Well-Known Member
படுத்துகிட்டு போர்த்தினா என்ன இல்லை போர்த்திகிட்டு படுத்தா என்ன? எல்லாம் ஒன்னு தான்.

இப்போது பாலாஜிக்கு என்ன பிரச்சினை? அவனுக்கு ஏதோ என்றதும் விலகிச்செல்லாமல், அவனை நெருங்கிச் செல்கிறாள் தன்னியல்பாக...
இது தான் காதல், லவ், பியார் ect...ect... வோ? அப்படின்னா...பாலாஜி உன் ஜமுனா உன்னை காதலித்து விட்டாள்...உன் ஆசை நிறைவேறிடிச்சி தம்பி...
 

Sapphire

Well-Known Member
எப்படியோ சித்தி சித்தப்பாவைக் கூப்பிட்டுக்கிட்டு வந்து
ஜமுனாவை பாலாஜி
பொண்ணு கேட்டுட்டான்
ஹாஸ்டலில் என்ன பிரச்சனை?
டி வி மீடியா எதுக்கு வந்திருக்கு?
ஒருவேளை விளம்பரமா?

எதுக்கு ஜமுனா இப்போ
உள்ளே போறாள்?
ஏதும் பிரச்சனை வந்துடுமோ?
இவ்வளவு களேபரம் நடக்குது
பாலாஜி எங்கே போனான்?
Adhaane.. baalaji enge ponan
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top