Vijayalakshmi Jagan's Kaathalikka Aasai Undu 7

Advertisement

Joher

Well-Known Member
Tks Mam.....

காதலிக்க ஆசையுண்டு...
காதலிக்கும் ஆசையுண்டு.....
சூப்பர் பாலாஜி.....

இப்போ என்ன பிரச்சனை பாலாஜிக்கு?
Hostel ladies பிரச்சினையில் மாட்டிவிட்டாச்சா?
இப்போ ஜமுனாவும் இழுத்துவிடப்படுவாளா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எப்படியோ சித்தி சித்தப்பாவைக் கூப்பிட்டுக்கிட்டு வந்து
ஜமுனாவை பாலாஜி
பொண்ணு கேட்டுட்டான்
ஹாஸ்டலில் என்ன பிரச்சனை?
டி வி மீடியா எதுக்கு வந்திருக்கு?
ஒருவேளை விளம்பரமா?

எதுக்கு ஜமுனா இப்போ
உள்ளே போறாள்?
ஏதும் பிரச்சனை வந்துடுமோ?
இவ்வளவு களேபரம் நடக்குது
பாலாஜி எங்கே போனான்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top