Venpani malare..! - 18

aravin22

Well-Known Member
#12
Hi mam


மலர் நல்லதிற்குத்தானே சொன்னார்,இப்படித் திட்டுகின்றார் கவியின் அம்மா.


நன்றி
 
#15
இவளைப் பிடிக்காத,
அந்த தனத்திடம், இவள்,
ஏன் கவி, வெற்றியைக்
காதலிப்பதைப் பற்றி
சொல்ல வேண்டும்,
உமா சரவணன் டியர்?
 
Last edited:
#16
ஏற்கெனவே, இவளை
ஒதுக்குகிறாள்,
இப்போ இன்னும் என்ன
ஏழரையை, இந்த தனம்,
கூட்டுவாளோ?
 
Last edited:
#18
ஆக மொத்தத்தில்,
இந்த களேபரத்தில்
மாட்டி சிக்கலாகப்
போவதென்னவோ,
செல்வாவும்,
பனி மலரும் தான்
உமா டியர்
 
#19
மலரை, எதுக்கு கவியின்
பெற்றோரிடம் பேசச்
சொல்லி, வெற்றி,
சொல்லுறான், உமா டியர்?
 
#20
இந்த கூறு கெட்ட சங்கரியினால்,
வெற்றி இவளைக் காதலிப்பதாகத்
தவறாகப் புரிந்து கொண்டு,
இந்த கூறு கெட்ட குப்பாயி,
கவிபாரதி, என்னென்ன கோல்மால்
பண்ணப் போறாளோ?
சீக்கிரமா வந்து அடுத்த UD கொடுங்க,
உமா செல்லம்
 

Latest profile posts

Ramya sister Today PSS ud unda?
TODAY rithu and yuvi varuvanga la mam
sissssteeerrrrsss.....yarachu update podungaaaa
பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கயிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்
மிசையில்லாத மகள் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்

Sponsored