Venpani malare..! - 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடிப்பாவி, இந்த சங்கரி,
தேவையில்லாம கண்டதையும்
பேசி, குட்டையைக் குழப்பி,
கவிபாரதியின் மனதைக்
கெடுக்கிறாளே, உமா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
கவி, செல்வாவை
லவ் பண்ணலை,
வெற்றியைத்தான்
பண்ணுறாள்=னு
பனி மலருக்கு
தெரிஞ்சு, என்னப்
பிரயோஜனம்,
உமா சரவணன் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
வெற்றி, அவளை விரும்பலை=ங்கிற
விஷயத்தை மலர் சொல்லியும்,
கவி, அதை கண்டுக்காமல் இவள்
மீது கோபப்படுகிறாளே பா
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த சங்கரி, சரியான
வில்லி வேலை
பார்த்துட்டாள்
வெற்றி, மலரைப் பார்த்த,
லவ் பார்வையை, சரியாய்
கண்டுகொண்டு, கவியிடம்
போட்டுக் கொடுத்து,
அவளை மலருக்கு எதிராக
திருப்பிட்டாளே, உமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்.........பாவம், செல்வா?
செல்வாவை நினைத்தால்தான்
எனக்கு ரொம்பவே கவலையாக
இருக்கு, உமா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
செல்வா, கவிபாரதி,
இரண்டு பேருமே
தங்கள் காதலில்
உறுதியாய்த்=தான்
இருக்காங்க
ஆனால், இவங்க
நினைப்புத்தான்
தவறாக இருக்கு,
உமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
செல்வா, கவிபாரதியை நேரில்
சந்தித்து பேசும்பொழுது செல்வா,
என்ன சொல்றா=ன்னு, கவி,
ஒழுங்காக கவனித்திருந்தால்
எந்தப் பிரச்னையும் வந்திருக்காது
உமா சரவணன் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
செல்வா, சொல்வதைக்
கவனிக்காமல், பின்னாலிருந்த
வெற்றியை சைட் அடிச்சுட்டு
எல்லாத்தையும் குழப்பி
கெடுத்து குட்டிச் சுவராக்கி
விட்டாளே, மூதேவி, இந்த
கவிபாரதி?
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ, அதனால் மனமுடைந்து
போய், செல்வா, தற்கொலை
செய்து கொண்டானா, உமா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top