Venpani malare..! - 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஓ, கவியின் அப்பா
விஜயனும், செல்வாவின்
அம்மா சத்யாவும்
அண்ணன் தங்கையா?
சே, பாழாய் போன
சொத்தினால தான், எங்கே
பார்த்தாலும் பிரச்சனையா
இருக்குப்பா, உமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்................தனக்கு ஒரு சான்ஸ்
இருக்கு போல=ன்னு வெற்றி, வேற
கனவுல மிதக்கிறான்
என்ன ஆகப் போகுதோ?
தெரியலையே
 

banumathi jayaraman

Well-Known Member
தன்னைத் திருமணம் செய்ய,
கவி, மறுத்ததால் செல்வா,
தற்கொலை செய்து கொண்டானா?
சீக்கிரமா வந்து சொல்லுங்க,
உமா சரவணன் டியர்
 

Lakshmimurugan

Well-Known Member
வேலை மெனக்கெட்டு ஒருத்தர் கூப்பிட்டு பேசுறாறே என்ன பேசுகிறார் என்று கேட்காமல் கவி உனக்கு இது தேவையா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top