Venpani malare..! - 12

#33
#34
Avangalukku thookam varumo varadho namma thookatha virattiduraanga pa....
அதென்னவோ உண்மைதான் பாத்தி........ பயபுள்ள நம்மள ஒரு சுத்தல்லயே வைச்சிருக்கு :eek:
Hi mam

அந்த நிழற்படம் பனிமலரினதா,அது செல்வா நாட்குறிப்பேட்டில் வந்ததற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கின்றதா,ஏனெனில் செல்வா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பனிமலர்மேல் ஈடுபாடு இருப்பது போல் தெரியவில்லை,என்ன நடக்குது இங்கே.


நன்றி
yen ungaluku entha kolaveri epa parthalum twist ah iruku.... malar photo va? seekeram adutha updateudan vanga
ஹா ஹா ஹா
 
#35
புகைப்படத்தில் யார்..... மலரா, உமா.

யார் மனசுல யார் .... உமா உங்கள முதலில் பிரதீப் ஷோவில் பங்கெடுக்க கூட்டிக்கிட்டுப் போகணும் :confused:

கவி மனதில் வெற்றி
வெற்றி மனதில் மலர்
மலர் மனதில் ?
செல்வா மனதில் ? ( மலர் )

உருட்டுக்கட்டை நிச்சயம், எத்தனை பேர்னுதான் தெரியல.....:p :D
[Q UOTE="MythiliManivannan, post: 102680, member: 3837"]புகைப்படத்தில் யார்..... மலரா, உமா.

யார் மனசுல யார் .... உமா உங்கள முதலில் பிரதீப் ஷோவில் பங்கெடுக்க கூட்டிக்கிட்டுப் போகணும் :confused:

கவி மனதில் வெற்றி
வெற்றி மனதில் மலர்
மலர் மனதில் ?
செல்வா மனதில் ? ( மலர் )

உருட்டுக்கட்டை நிச்சயம், எத்தனை பேர்னுதான் தெரியல.....:p :D
Onnu aavathu sernthuche mythi..

Athayum eppo epdi serppanga therila..[/QUOTE]

ஒன்று தான் ஜெயித்து சேர்ந்துள்ளது
(வெற்றி மனதில் மலர்)
அதுவும் இப்போ தான்
அப்போ....................?
பனிமலர், செல்வாவை விரும்பியிருந்தால்
செல்வாவின் டைரியில், கவி or சங்கரி போட்டோ
இருந்திருக்கலாம்
மலர், செல்வாவை விரும்பாமலிருந்தால்,
அவனோட டைரியில், இவள் போட்டோ தான்
இருந்திருக்கும்
யாரோட போட்டோ?
என்ன நிலவரம்=னு, இந்த உமா டியர்,
ஒண்ணுமே சொல்லலையே, மைதிலி செல்லம்
and பாத்திமா செல்லம்
 

malar02

Well-Known Member
#37
இருவர்......செல்வாவும் ,வெற்றியும்......!!!!!?????
செல்வா வைத்திருந்த போட்டோ, தன்னடையது
என்றால், மலர் சந்தோஷம்தானே படணும்....
ஏன் அவள் அதை நினைத்து வருந்த வேண்டும்....?????
அவள் மனதில் அவன் இருந்தால்......!!!!!
:oops::oops::eek:
கூட வளர்ந்ததால் ஒரு சகோ தோழமைமையை கொண்டிருக்கலாம் திடீரென்று பார்த்ததால் ஒரு அதிர்ச்சியோ இல்லை விருப்பமில்லையோ ........:rolleyes:அது சஸ்பென்ஸ் ராணி நம்ம us தான் போட்டு உடைக்கனும்:p
 

Adhirith

Well-Known Member
#38
கூட வளர்ந்ததால் ஒரு சகோ தோழமைமையை கொண்டிருக்கலாம் திடீரென்று பார்த்ததால் ஒரு அதிர்ச்சியோ இல்லை விருப்பமில்லையோ ........:rolleyes:அது சஸ்பென்ஸ் ராணி நம்ம us தான் போட்டு உடைக்கனும்:p
" நீயா செல்வா இப்படி....உன்னை எவ்வளவு நம்பினேன்"
என்ற மலரின் வரி என்னை மாத்தி யோசிக்க வைத்த்து....
;)
 

Latest profile posts

TODAY rithu and yuvi varuvanga la mam
sissssteeerrrrsss.....yarachu update podungaaaa
பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கயிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்
மிசையில்லாத மகள் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்
THOOKANANKOODU ud inniku iruka viji mam

Sponsored