Venpani malare..! - 10

Advertisement

malar02

Well-Known Member
Anti heroine ன இருக்கமாட்டாள்....
தன் பக்கத்திலிருந்து பார்த்தால் ,தான் செய்தது
நியாயம் என்கிறாள்.....

ஒருவேளை ,முக்கோண காதலாக இருக்குமோ.......????
கவிதையும், வெற்றி மலரை காதலிப்பதைதான்
சொல்கிறது......:oops:
இப்படி இருக்கலாம் வெற்றியும் செல்வமும் அறிந்தவர்களாக இல்லை friends ஆக இருக்கலாம் நினைக்கிறேன் அதன் தாக்கமோ
 
Adhirith

Well-Known Member
இப்படி இருக்கலாம் வெற்றியும் செல்வமும் அறிந்தவர்களாக இல்லை friends ஆக இருக்கலாம் நினைக்கிறேன் அதன் தாக்கமோ

ஒரு சகோதரி கூறியதுப் போல் முழுப் பெயரும்
வெற்றி செல்வமாக இருக்கலாம்.....!!!!!???:oops:
 
sindu

Well-Known Member
Anti heroine ன இருக்கமாட்டாள்....
தன் பக்கத்திலிருந்து பார்த்தால் ,தான் செய்தது
நியாயம் என்கிறாள்.....

ஒருவேளை ,முக்கோண காதலாக இருக்குமோ.......????
கவிதையும், வெற்றி மலரை காதலிப்பதைதான்
சொல்கிறது......:oops:
Whether Sathya's son is known to Vetri...
What is his role?
How he died?
Why Kavi says she is married even though she is not married?
What caused the misunderstanding between Kavi and Dhanam...
he he
adikittae polam
simply need FB :)
 
sindu

Well-Known Member
hi friend US,
வெற்றி மிகவும் நல்லவனாகவே இருக்கட்டும் அவன் பக்கம் பல நியாயங்கள் இருக்கலாம் ஆனாலும் இந்த இடத்தில் கவியோ அல்லது பனியோ பளாரென்று அவனை ஒரு அரை கொடுத்து இருக்கலாம்:p யார் அவனுக்கு சம்மதமில்லாமல் தாலி கட்ட அதிகாரம் கொடுத்தது....
இதில் மலரின் குழப்பம் வேறு......
இங்கு இந்த காட்சிக்கு உரிய பாத்திரமாக வந்தது சத்யாவும் ,துர்காவும் பெற்றோர்கள் மட்டுமே......
கவியை முதலில் இருந்து அவசர முடிவு எடுபவளாகவே காட்டியுள்ளதால் இங்குமிக பெரிய வித்யாசம் தெரியவில்லை சாரதியும் அவ்விதமே இருவரும் பெற்றோருக்கு உரிய மதிப்பை வழங்கத்தவர்கள்
இங்கு வெற்றியும் இணைந்து கொண்டான் இதில்.......
கடந்த காலம் என்பது அவ்வ்ளவு அச்சுறுத்தும் விஷயமாக இருக்கிறதா ?அப்படி இருக்கும் போது கவியும் வெற்றியும் அனுபவம் பெறாதவர்களாகவே இருக்கின்றனரா?......
சோ உங்கள் இந்த கதை ஏதாவது லசனை காண்பிக்க போகுதா.....;)
ha ha .......
1459214463286

`இப்படி தோணுதோ ha ha ...
நான் நினைத்தேன் மலர் போலீஸ் போனால் இவன் என்ன செய்வ்வான் என்று ??
இல்லை கவி மான நஷ்ட வழக்கு கூட போடலாம் ... இப்போ சாரதி அவள் வாழ்வில் வந்து விட்டதால் அது நடக்காது
ஆனாலும் ஒரு பெண் வாழ்வில் நுழைவதற்கு அவள் அனுமதி வேண்டாமா??
ஒரு தாலியோ அல்லது பலாத்காரமோ போதுமோ
இந்த எண்ணம் எப்போது மாறும் ??
 
sindu

Well-Known Member
hi friend US,
வெற்றி மிகவும் நல்லவனாகவே இருக்கட்டும் அவன் பக்கம் பல நியாயங்கள் இருக்கலாம் ஆனாலும் இந்த இடத்தில் கவியோ அல்லது பனியோ பளாரென்று அவனை ஒரு அரை கொடுத்து இருக்கலாம்:p யார் அவனுக்கு சம்மதமில்லாமல் தாலி கட்ட அதிகாரம் கொடுத்தது....
இதில் மலரின் குழப்பம் வேறு......
இங்கு இந்த காட்சிக்கு உரிய பாத்திரமாக வந்தது சத்யாவும் ,துர்காவும் பெற்றோர்கள் மட்டுமே......
கவியை முதலில் இருந்து அவசர முடிவு எடுபவளாகவே காட்டியுள்ளதால் இங்குமிக பெரிய வித்யாசம் தெரியவில்லை சாரதியும் அவ்விதமே இருவரும் பெற்றோருக்கு உரிய மதிப்பை வழங்கத்தவர்கள்
இங்கு வெற்றியும் இணைந்து கொண்டான் இதில்.......
கடந்த காலம் என்பது அவ்வ்ளவு அச்சுறுத்தும் விஷயமாக இருக்கிறதா ?அப்படி இருக்கும் போது கவியும் வெற்றியும் அனுபவம் பெறாதவர்களாகவே இருக்கின்றனரா?......
சோ உங்கள் இந்த கதை ஏதாவது லசனை காண்பிக்க போகுதா.....;)
ha ha .......
1459214463286

`இப்படி தோணுதோ ha ha ...
அவன் செய்த வேலைக்கு ரொம்ப ரொம்ப கஷ்ட பட்ட பின் தான் மலர் அவன் வாழ்வில் வர வேண்டும் ...
 
Adhirith

Well-Known Member
Whether Sathya's son is known to Vetri...
What is his role?
How he died?
Why Kavi says she is married even though she is not married?
What caused the misunderstanding between Kavi and Dhanam...
he he
adikittae polam
simply need FB :)

கவி, மற்றவர்களுடன் தன் திருமணத்தை தவிர்ப்பதற்காகவே
டைவோர்ஸி என று கூறுவதாக வரும்....
சத்யா,திவாகரின் வளர்ப்பு மகள் தான் மலர்....
 
Adhirith

Well-Known Member
அவன் செய்த வேலைக்கு ரொம்ப ரொம்ப கஷ்ட பட்ட பின் தான் மலர் அவன் வாழ்வில் வர வேண்டும் ...

அவர் அவர்களுக்குரிய காரணங்களும் ,நியாயங்களும்
இருக்கும் போல.....நீங்க சொன்ன மாதிரி , Fb தான் இப்போதைய தேவை....

நான் தப்பாக சொல்லிவிட்டேன்...
வெற்றி, செல்வம் இருவரும் different persons...தான்...:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top