Venpani malare..! - 10

Advertisement

Adhirith

Well-Known Member
கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும்,
அழுத்தமான குண இயல்புகள் கொண்டு உள்ளன...
தூர்கா, சத்யா....இருவருமே....
நடந்த இரு திருமணங்களும்....
வெற்றிக்கு வெற்றியா....
கவிக்கு தோல்வியா....
சாரதிக்கு வெற்றியா....
இதற்கு நடுவில் மலர்.....அவளின் நிலை.....கேள்விக்குறி ....!!!!!
முடிவில் ,நட்புக்கு வெற்றியோ என்று நினைக்க வைக்கிறது...
கடந்த கால நினைவுகள் என்ன கொண்டு வரப்போகின்றதோ....

மிக அழுத்தமான, அருமையான பதிவு....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top