velviyil veezhntha maname - 4

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hi பொன்னுமா..
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
Nice epi..
அட்வைஸ் மாதிரி இருந்தது ;)
சிவா ..ரோஸ் தாவணி...முகில்..
யாரும் வரல.. விசாலினி அவ்வளவா ஈர்க்கல என்னை..ஏதாவது செய்ங்க..
எனக்கு பிடிக்கிற மாதிரி :)
நன்றி மணி.
விசாலினியை யாருக்கும் பிடிக்காதே
ஆனால் சிவன்க்கு பிடிக்கும்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Common mistakes eh media vachu seinja...
Neenga avungala saadirukkinga Pola...

True thaan...
Behind media enna nadakkuthunnu theriyaama vaikku kedaicha avalla vachu melraanga....

Good turn...
Shiva vini ready aagitta...
ஹாய் பாத்திமா,
ஹி............ஹி......மீடியா இப்ப இங்கே மோசமாக இருக்கு.
பெண்களை மிரட்ட, திட்ட மீடியா பயன்படுது .
செல்லப்பெயர் வச்சுட்ட போல.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மீடியாக்கு போனாபோகுதுனு சொன்ன ஒரு வாரத்தை தாரு மாரா போய் இப்படி சிக்கிட்டாளே.
சிக்கல் நல்ல திருப்பமா மாறுமா pons!?
சிக்கினால் தானே நாம் தூக்க முடியும்.ஈஈ :D
நன்றி ஹேமா :)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Ma nice ud...
Net freedom pathi sonathu super ma. . . .
Next hero Heroine meeting ah. . . Seekiram ud podunga ma. . . . Me waiting
ஹாய் அரசி ,
இணையம் நன்மையும் இருக்கு, தீமையும் இருக்கு.
மீட்டிங் ஆ...............
போட்டுறலாம்.
நன்றிடா :)
 

ThangaMalar

Well-Known Member
நன்றி மணி.
விசாலினியை யாருக்கும் பிடிக்காதே
ஆனால் சிவன்க்கு பிடிக்கும்.
அவன் ஹீரோவாச்சே..
பிடிச்சி தானே ஆகனும்..
அவன் தலையெழுத்து..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top