velviyil veezhntha maname - 12

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்னம்மா, சொன்ன மாதிரி
ஊர்த்தலைவர், எங்களுக்கு
சொல்லிக்கொடுத்தால்,
நாங்கல்லாம் யாரு=ன்னு,
நாங்களும் காட்டுவோமில்லே,
பொன்ஸ் செல்லம் டியர்?
சொல்லி கொடுக்க சொல்லிடலாம்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
thanks-smiley-emoticon.gif
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன, நீங்களும் இப்படி
கேட்குறீங்களே,
பொன்ஸ் டியர்?
நீங்க, என்னோட
ஜிகிரி தோஸ்த்
அதனாலே எனக்குத்தான்
நீங்க சப்போர்ட்
பண்ணனும்
வேற யாருக்கும்,
சப்போர்ட் பண்ணக்
கூடாது, பொன்ஸ் டியர்
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மித்ரா,
சொல்ல வார்த்தைகள் தேடுகிறேன்..
மிகவும் பொருத்தமான வரிகள்..
கதையினை சரியாக புரிந்து ..வார்த்தைகள் கோர்க்கும் அழகு..சூப்பர்.
ud போட்டதும்..உன் கவிதைக்கு காத்திருக்கிறேன்...அவ்வளவு அடிக்ட் உன் கவிதைக்கு...
தாமதமான பதிலுக்கு ...ப்ளீஸ் .
apology-smiley-emoticon-1.gif
thanks pons. No please. OK
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top