Veezhvenendru-Ninaiththaayo-46

Advertisement

Joher

Well-Known Member
Too bad Sakthi.......... நீயே கட்டாயமா கல்யாணம் பண்ணிட்டு உன்கிட்ட வாங்கிக்கிட்ட தாலியை மறைக்கனு சொல்லலாமா...........

ரகசியமா குடும்பம் கூடவா நடத்துவாங்க........... husband கூட ரகசியமா குடும்பம் நடத்துனா என்ன....... அது தான் public-ஆ கல்யாணம் ஆயிடுச்சுனு சொல்லிட்டியே...... அப்புறம் என்ன...... கார்த்திகேயன் தான் உன் கணவன்னு சொல்லிட்டு போகவேண்டியதுதானே..........

அவன் தான் கொஞ்ச நாள் போகட்டும்னு சொன்னான் தானே....... கேட்காமல் திருட்டு கல்யாணம் செய்தது நீ தான்............ அப்புறம் என்ன status பார்க்கிற........ ஏன் மற்றவர்களுக்கு பயப்படணும்........... வாழப்போறது நீ தானே.............

அவன் உன்கிட்ட மட்டும் தான் இவ்வளவு close....... வேறு யாரிடமும் ஒழுங்கா பேசக்கூட மாட்டான்......... உன்னையே நினைச்சிட்டு இருக்கவனுக்கு நல்ல பரிசு இது......
 

banumathi jayaraman

Well-Known Member
Karthik ku romance a varathu pola....granite kalloda irunthu, avanum kallave marittan..... pavam avanum yennathan seivan
அவ தான் மண்டைய ஒடைச்சா..
அவளே மயங்கி விழுறா..
பாத்தி, மீரா, மித்ரா ஜாக்கிரதை..
கார்த்திக் உங்களுக்கு போட்டியா வரான்...
@fathima.ar, @semao, @mithravaruna.. Be ready..
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
[QUOTE Avan ="ThangaMalar, post: 102836, member: 2856"]பாத்தி, மீரா, மித்ரா ஜாக்கிரதை..
கார்த்திக் உங்களுக்கு போட்டியா வரான்...
@fathima.ar, @semao, @mithravaruna.. Be ready..

Malli Avan chapter Ku Subham pottanga:cool:[/QUOTE]
அதானே,
கார்த்திகேயன், சக்தி ப்ரியதர்ஷினியை மட்டும்,
பார்க்கட்டும், தங்கமலர் டியர் and பாத்திமா டியர்
இப்போதைக்கு, கவிதைப் போட்டிக்கலாம், கார்த்திக்
வர வேண்டாம்
அவனுக்கு, நிறைய வேலையிருக்கு
இன்னும், நான்கு எபி தான் இருக்கு
அதற்குள், இரண்டு குழந்தைகள், வர வேண்டும்,
பாத்திமா செல்லம் and தங்கமலர் செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top