Veezhvenendru Ninaiththaayo 31

Advertisement

ThangaMalar

Well-Known Member
திரும்பவும் செல்வம் காமெடி அசத்தல்..
இந்த முறை கார்த்திக்குடன்..

ஆக்ஷன் கிங் எப்படி லவ்வர் பாய்?..
Actually அவர் பாய் ஆக இருக்கும்போதே லவ்வர் தான்..
இந்த ஆக்‌ஷன்லாம் பின்னாடி வந்தது...
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
மயங்கி, உள்ளத்தால் நெருங்கி, உயிர் காதலியிடம் காதலும் சொல்லியாச்சே...
 

ThangaMalar

Well-Known Member
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர்க் காதலியே
இன்னிசை தேவதையே

வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாகக் காண்போம்
குரலோசை குயிலோசையென்று
மொழிபேசு அழகே நீ இன்று


தேன்சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்
கண்ணே உன் கைசேரத் தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புதுராகம் எழுது
 

ThangaMalar

Well-Known Member
ஆக்சன் ஹீரோ
லவ்வர் பாய்
ஆகிட்டாரு:love:
மருதும் இப்படி மாறிடுவானா???
பின்ன
மல்லி நாயகர்கள் எல்லாமே காதல்ல உருகுறவங்க தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top