Vayalvelik kavidhaigal-7

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஆஹா கொசுக்கு என்ன ஒரு என்ட்ரி குடுக்குறீங்க கீது மா ஹா ஹா ஹா... :oops::oops:ஷண்முக அம்மா ,தாமரை புல் சப்போர்ட்...ஒஹ் அடுத்து மாமியார் கிட்ட போய் புகார் அளிக்க போறாங்களா அழகம்மா..:p:pஎபி சூப்பர் கீது மா;);)
Eppudi??!! Sema entryla:p
Avalukku theriyadhillai maamiyar manasila enna irukkunnu:cool:
Dank u dank uuuuu
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
hi geethanjali chellammm....
malarum ninaivugal...!!!
clearly bruoght back each n every words ,that i enjoyed n admired...!!
the orthodoxy about mensus time, n the 'peivirati' plant---very nice info....
this periods matter was very cleverly used to bring out the depth of love of azhzgu for her....
i love his care n love for her in ur words...!!
that too the slang...!!written so well dear..very meticulous writing dr....
this is one of ur mine ====most beautiful story
semma.....

Hey Darling wow!!! neengalum thirumba padikkireengala??!!

Elloraiyum indha azhaghum arivum avlo impress pannitaanga pola!!!

Sema comments dear...
Unga comments yappa.....
eppavumae adhukku reply kodukkira alavukku enakku thiramaiyae irundhadhillai da...
Ippavum appadiyae...

Thank u thank u thank uuuuuuu so much Kavi chellam.....:D
 

murugesanlaxmi

Well-Known Member
செம பதிவு சகோதரி, நல்ல ஜாலி மூடில் எழுதியுள்ளீர் சகோதரி.கொசுவுக்கு ஒரு என்றீ, பேய் விரட்டி செடி சூப்பர்
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
செம பதிவு சகோதரி, நல்ல ஜாலி மூடில் எழுதியுள்ளீர் சகோதரி.கொசுவுக்கு ஒரு என்றீ, பேய் விரட்டி செடி சூப்பர்


ஹாஹா நன்றி நன்றிங்க அண்ணா...
உண்மைதான் அண்ணா.... மனம் எப்படியிருந்தாலும் கதை எழுத அமர்ந்தவுடன் வேறு உலகதிற்கு சென்றுவிடுகிறது...
கோபமோ, சந்தோஷமோ கதைக்கு ஏற்ப மனம் அதன் போக்கிலேயே மாறிவிடும்....
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer


lol
tongue-flap-smiley-emoticon.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top