Vayalvelik kavidhaigal-6

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
மலர்களின் படம் அருமைசகோதரி, விவாசயத்துக்கு உங்கள் தேடல் உழைப்பு தெரிகிறது சகோதரி, பெண் மகளின் உணர்வு உண்மை{என் மகளுக்கும் அவங்க அம்மா சேலைதான் முக்கியம்}. காதல் சொல்லுமிடம் நகைசுவையுடன் கூடிய அருமையான காட்சி{மனதிரையில்}. .பஞ்ஜகாவியத்தை பற்றி மிக மிக மிக சிறிய பதிவு எழுதியுள்ளேன் சகோதரி
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
மலர்களின் படம் அருமைசகோதரி, விவாசயத்துக்கு உங்கள் தேடல் உழைப்பு தெரிகிறது சகோதரி, பெண் மகளின் உணர்வு உண்மை{என் மகளுக்கும் அவங்க அம்மா சேலைதான் முக்கியம்}. காதல் சொல்லுமிடம் நகைசுவையுடன் கூடிய அருமையான காட்சி{மனதிரையில்}. .பஞ்ஜகாவியத்தை பற்றி மிக மிக மிக சிறிய பதிவு எழுதியுள்ளேன் சகோதரி

நன்றிங்க அண்ணா....
விவசாயத்தை பற்றிய தகவல்களுக்கும் நிறைய study pannen ஆனால் நினைத்த அளவு கதையில் கொடுக்க முடியவில்லை...
இந்த பதிவில் சங்ககால மலர்கள் பற்றிய பத்திக்காகத்தான் நான் நிறைய தேடல் மேற்கொண்டேன்...
தங்கள் பின்னூட்டம் கண்டு மனம் மகிழ்ந்தேன்..
பஞ்சகவ்யம் பற்றிய பதிவு?!
எங்கு எழுதியுள்ளீர்கள் அண்ணா?!
லிங்க் கொடுங்களேன் please....
 

krithikaravi

Well-Known Member
Hi Geetha ka,

Nice ud.... arivu super alagu kita kalyanathai pathi pesitu ipo avala paka mudiyama thavikaran... alagu ku sema shock... alagu super arivu ku pei pidichuiruku nu sonathu ellam sema comedy:)
 

murugesanlaxmi

Well-Known Member
நண்பர்களே,ஒரு சிறு செய்தி,வீட்டில் தோட்டம் வைத்திரூபீர்.அவைகளுக்கு சத்துபெற மணிலா புண்ணாக்கு ஒரு கை அளவு,வேப்பா புண்ணாக்கு அரை கை அளவு போட்டு ஒரு வாளியில் ஊறா வைத்து ஐந்து அல்லது ஆறு நாள்கள் சென்று அவைகளுடன் தண்ணீர் கலந்து செடிகளை காய வைத்து ஊத்துவீர்.இவை பயன் தரும் .பூச்சி மருத்து :-ஒரு பனையை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊத்தி வேப்பா கொட்டை ஒரு கை அளவு, ஆடாதொட இலை, நொச்சி இலை ,ஒருகை அளவு எடுத்து அவைகளை நசுகி அவைகளுடன் பசு கோமியம்,பசு தயிர் 100 மீ மீ சேர்த்து நன்கு புளிக்க வைத்து துணியில் வடி கட்டி ஸ்பெரே பன்னினால் பூச்சி கிட்டாயே வராது. இந்த கலவையில் மேலும் தண்ணீர் சேர்த்து மாதம் முழுவதும் பயன்படுத்தலம்.(இவை என் மனைவி சொன்னது,நான் கூட இவை எல்லாருக்கும் தெரியும் . இல்லை எனில் கூகுள் கடவுள் சொல்லுவர் என கூறினேன்.அதற்கு ஒருவர் பயன்படுத்தினால் எனக்கு மகிழசி என கூறினர்)

V.MURUGESAN
 

murugesanlaxmi

Well-Known Member
இங்குதான் பதின்திருன்தேன் சகோதரி,மிக சின்ன பதிவு, ஆனால் உங்கள் உழைப்பு பெரியது,வாழ்த்துக்கள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top