Vayalvelik kavidhaigal-6

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Hi Geetha ka,

Nice ud.... arivu super alagu kita kalyanathai pathi pesitu ipo avala paka mudiyama thavikaran... alagu ku sema shock... alagu super arivu ku pei pidichuiruku nu sonathu ellam sema comedy:)


haha aamaam da.. yen ivlo avasara pattu sollanum appuram thavikkanum?!
thanks for commenting dear...
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
நண்பர்களே,ஒரு சிறு செய்தி,வீட்டில் தோட்டம் வைத்திரூபீர்.அவைகளுக்கு சத்துபெற மணிலா புண்ணாக்கு ஒரு கை அளவு,வேப்பா புண்ணாக்கு அரை கை அளவு போட்டு ஒரு வாளியில் ஊறா வைத்து ஐந்து அல்லது ஆறு நாள்கள் சென்று அவைகளுடன் தண்ணீர் கலந்து செடிகளை காய வைத்து ஊத்துவீர்.இவை பயன் தரும் .பூச்சி மருத்து :-ஒரு பனையை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊத்தி வேப்பா கொட்டை ஒரு கை அளவு, ஆடாதொட இலை, நொச்சி இலை ,ஒருகை அளவு எடுத்து அவைகளை நசுகி அவைகளுடன் பசு கோமியம்,பசு தயிர் 100 மீ மீ சேர்த்து நன்கு புளிக்க வைத்து துணியில் வடி கட்டி ஸ்பெரே பன்னினால் பூச்சி கிட்டாயே வராது. இந்த கலவையில் மேலும் தண்ணீர் சேர்த்து மாதம் முழுவதும் பயன்படுத்தலம்.(இவை என் மனைவி சொன்னது,நான் கூட இவை எல்லாருக்கும் தெரியும் . இல்லை எனில் கூகுள் கடவுள் சொல்லுவர் என கூறினேன்.அதற்கு ஒருவர் பயன்படுத்தினால் எனக்கு மகிழசி என கூறினர்)

V.MURUGESAN

அருமையான பதிவு அண்ணா... உண்மைதான் பலருக்கு தெரியாது அல்லவா? வீட்டுத் தோட்டத்துக்கும் கூட இது மிகவும் பயன்தரும்... அதனால், இங்கு பகிர்ந்ததும் மிக்க நன்மையே... நன்றிங்க அண்ணா...
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
இங்குதான் பதின்திருன்தேன் சகோதரி,மிக சின்ன பதிவு, ஆனால் உங்கள் உழைப்பு பெரியது,வாழ்த்துக்கள்

அப்படியெல்லாம் இல்லை அண்ணா... பல கதை ஆசிரியர்கள் எனக்கு முன்பே விவசாயத்தை பற்றி அருமையாக எழுதியிருக்கிறார்கள்... என்னுடையது மிகச் சிறு பங்கே...:)
 

Laxmi

Well-Known Member
flowers photos with name was awesome and atha scriptla write pannathu innum super.....naan some stories read pannrapa some flowers name varum but we dont know the pic but neenga name n pic writepanathu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top