Algu ஜோடிக்கு சிரமம் ஆனால் சந்தோஷம்.
அய்யன் என்ன.குண்டு போடப்போறார்?
Hm paarpom sago
Algu ஜோடிக்கு சிரமம் ஆனால் சந்தோஷம்.
அய்யன் என்ன.குண்டு போடப்போறார்?
Very nice and lovely ud, கீதாஞ்சலி டியர்
'' நீ நல்லவனா
எனக்குத் தெரியாது...............'' கவிதை, வெகு அருமை,
கீதாஞ்சலி செல்லம்
அருமையான நெல்லைத் தமிழ் மணக்குது,
கீதாஞ்சலி டியர்
நம்ம அறிவு டியர், ஒரு அருமையான புருஷன்
தானுங்கோ, கீதாஞ்சலி செல்லம்
அய்யா தங்கபாண்டியன் ராசா, உம்ம மருமவ, அழகு,
நல்ல, உசந்த சாதி வைரக்கல்,
அவளை ஒன்னும் செஞ்சுப்புடாதீங்க,
அம்புட்டுத்தான் நான் சொல்வேன்,
waiting for your next lovely ud, eagerly, கீதாஞ்சலி டியர்
Thank you very much, கீதாஞ்சலி டியர்Thank uuuuuuu banuma.....
Avar enna seiyya poraar ma... Neengalum romba azhagha gramiya mozhi
pesareenga ma super.....
Ella episodes um padichen...ORU village Ku poyitu vantha feel iruku. Story super a iruku...kavithaigal nalla iruku...Thank you... early waiting for next update...
Thank u mahiii
Feeling good epi
Hi Geetha ka,
Superb ud.... Arivu avan padicha clg la prof ah join panan poran na sema ka..... alagu ku avan solli kudukarathu superb.... Arivu ooda appa ethuku thevai illama alagu mela kobathai valathukanom? arivu than ava la love paran appuram enna avarukku? interesting ud ka.. waiting for next ud