Varam Tharum Vasanthamae 23

Advertisement

maheswari durai

Active Member
''கனாவில் உன் முகம்'' or
''சத்தமில்லாமல் ஒரு யுத்தம்''
நாவல், ரீ ரன் கொடுங்க,
மல்லிகா மணிவண்ணன் டியர்
banu sis ippadikku un idayam விட்டுட்டீங்க
 

maheswari durai

Active Member
Superb mam........
ஆனால் நந்தன்........ அஷரா........ ராகவ்........ Jr ஆகாஷ் (in production;))........ நாலு பேருக்கும் வேறு வேறு அப்பாக்கள்....... விநோதம் தான்.......


இனி என்ன வரும்?
ஹா ஹா
 

Adhirith

Well-Known Member
எஸ் ராஜின் வரவு குறைவு என்றாலும் இந்த கதையிலும் அவளே இடம்பிடித்துவிட்ட்டாள்.

கனியே, ராஜியைப் பற்றி நினைப்பாள்.....
such a dominating personality entru....
நீங்கள் கூறியதும், அதையே prove செய்கிறது...
, part 3 லும் ராஜராஜேஸ்வரி ஆட்சி
தொடருமா என்று பார்ப்போம்.....;)
 

maheswari durai

Active Member
கனியே, ராஜியைப் பற்றி நினைப்பாள்.....
such a dominating personality entru....
நீங்கள் கூறியதும், அதையே prove செய்கிறது...
, part 3 லும் ராஜராஜேஸ்வரி ஆட்சி
தொடருமா என்று பார்ப்போம்.....;)
athu ennamo enna mayamo ennakkum raji than romba pidikkuthu 2 part layum
 

Adhirith

Well-Known Member
athu ennamo enna mayamo ennakkum raji than romba pidikkuthu 2 part layum

அது மல்லியோட மாயம்....;)
ஒரு strong personality ஆ அவளை portray பண்ணியவிதம்...
அவள் அப்பாவிடம் ஏன் இப்படி என்று நோ சண்டை,நோ அழுகை....
She simply distanced herself from him....
:)
 
Last edited:

malar02

Well-Known Member
கனியே, ராஜியைப் பற்றி நினைப்பாள்.....
such a dominating personality entru....
நீங்கள் கூறியதும், அதையே prove செய்கிறது...
, part 3 லும் ராஜராஜேஸ்வரி ஆட்சி
தொடருமா என்று பார்ப்போம்.....;)
;):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top