maheswari durai
Active Member
ஹப்பா ஒரே ஹார்ட் டச்சிங் சீன்ஸ் ஹேப்பி
யாரவது என்னை டவ்ட் பண்ணுவீங்க என் காதலை என்று காதலுக்கு நீண்ட விளக்கம் கொடுத்தாச்சு ஆஸி பையன் ..... ஒரு லிப் லாக்கு டேய் இதை ஒரு பொண்ணு சொன்னா ஒத்துக்குவிங்களாடா .....நடத்து பெவிகால் பெவிகுவிக்ஸ் எல்லாம் எடுத்தாச்சு கணவனாக உறவை ஒடடவைக்க .....அவதான் முடிவு எடுத்துட்டாலேமுன்வச்ச காலை இனி பின் வைக்க கூடாது வாழ்வில் இனி நடக்கமட்டும் டைம் கேட்கிறா ......ஒளியேற்றிவிடுகிறாள் எல்லோர் மனதிலும் ....
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன தோற்றம் – என்
நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
உனக்காகவே நான் வாழ்கிறேன்