Varam Tharum Vasanthamae 17

Advertisement

Manimegalai

Well-Known Member
:D:)
வித்தியாசமான உறவுகள்..
செந்தில் கிண்டல் செய்வது சின்ன மாமியார்... அந்த குட்டி குழந்தை..
நந்தன்...கனி குழந்தை என்று ரொம்பவே மாறுபட்ட முரண்....
இப்படி ஒரு கதைக் களம் எடுப்பதற்கே தில் வேண்டும்...ரசிக்கும் படியாக
ரொம்ப சிறப்பா இருக்கு.
செந்தில் அசோக்...நண்பேண்டா..super.
ஆகாஷ் best கேரக்டர்.
 
Last edited:

Adhirith

Well-Known Member

கனியின் கண்ணீரில் ஆரம்பித்து
அழுகையில் முடியும் பதிவு...

ஆஸி பையா பற்றி என்ன சொல்ல...என்னத்தை சொல்ல..
அவள் ஊரில் பேசியது அதிகம்....மன்னிப்புக் கேட்டது தவறு..
உனக்கு அப்படித்தான் தோன்றும்...
ஏன் என்றால், நீ கனி இல்லை .....:mad:
 

SriMalar

Well-Known Member
Oruthi marumanam seiyum pozhudhu,aval manam Kaniyinadhu pol than nijathil irukkum.

Kannilae enna undu kangal than ariyum;Kallilae eeram undu Kangalaa ariyum;Kaniyin manam ennavendru yaarukku theriyum.

Kaniyin manam Akashin manadhodu inayum tharunathirkaga kathiruppaan,Akash.

Kanikkum eeramaana manadhuthaan.

Vazhga Valamudan.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top