Varam Tharum Vasanthamae 15

Advertisement

Adhirith

Well-Known Member

மடக்கி,மடக்கி கேள்விக் கணைகள்...
பதில்களை எதிர்பார்க்காத கேள்விகள்....
கனி மூலமாக,வார்த்தைகளை வைத்து
சித்து விளையாட்டு விளையாடுறீங்க மல்லி....;)
ஒவ்வொரு பந்தும் சிக்ஸர்கள் தான்...
ஒவ்வொரு தடவையும் படிக்கும் போதும்
fresh ஆ படிக்கிற உணர்வுதான் வருது....;)
 

malar02

Well-Known Member

ஆத்தா மலையேறிட்டாடா சூலத்தோட சூடமெல்லாம் காண்பிச்சு மலையேறக்க முடியாது சுப்புணிங்களா அதுவா ஆடி அடங்கினாதான் ......ஓரம் போ
சொந்த காசுல சூனியம் வச்சிக்கிறமாதிரி போயி மாட்டிக்கிறானே..... அவளே வச்சி செய்யறவ எம்ம அடங்க மாட்டறானே வாங்கி செந்திலு எப்படி பணிவா ஆயிட்டான் இவனுக்கு எப்ப புத்தி வர போதோ ........
அடபாவாவிங்களா இல்லாதப்ப தாண்டியா ஆடுதுங்க
ஆத்தா வரம் கொடுத்து மலையிறங்க முடிவு பண்ணிட்டா...... பழமொழிகளுக்கு எவ்வ்ளவு மகிமை :D:D
 

malar02

Well-Known Member
மடக்கி,மடக்கி கேள்விக் கணைகள்...
பதில்களை எதிர்பார்க்காத கேள்விகள்....
கனி மூலமாக,வார்த்தைகளை வைத்து
சித்து விளையாட்டு விளையாடுறீங்க மல்லி....;)
ஒவ்வொரு பந்தும் சிக்ஸர்கள் தான்...
ஒவ்வொரு தடவையும் படிக்கும் போதும்
fresh ஆ படிக்கிற உணர்வுதான் வருது....;)
unmai unmai fresh feel thaan
 

Adhirith

Well-Known Member
ஆத்தா மலையேறிட்டாடா சூலத்தோட சூடமெல்லாம் காண்பிச்சு மலையேறக்க முடியாது சுப்புணிங்களா அதுவா ஆடி அடங்கினாதான் ......ஓரம் போ
சொந்த காசுல சூனியம் வச்சிக்கிறமாதிரி போயி மாட்டிக்கிறானே..... அவளே வச்சி செய்யறவ எம்ம அடங்க மாட்டறானே வாங்கி செந்திலு எப்படி பணிவா ஆயிட்டான் இவனுக்கு எப்ப புத்தி வர போதோ ........
அடபாவாவிங்களா இல்லாதப்ப தாண்டியா ஆடுதுங்க
ஆத்தா வரம் கொடுத்து மலையிறங்க முடிவு பண்ணிட்டா...... பழமொழிகளுக்கு எவ்வ்ளவு மகிமை
:D:D

Ha....ha....laughing ...uncontrollably....
நல்ல வேளை, மல்லி ,” வரம் தரும் தேவதை”
என்று தலைப்பு கொடுக்க வில்லை.... ....:p:D:D:D
நல்ல வேளை.....
என்னை பார்க்கிறது மட்டும் தானே உன் வேலை
என்று கண்ணை நோண்டாமல்,வரம் கொடுத்து விட்டாள்....:p:D
 
Last edited:

shanthinidoss

Well-Known Member
வாவ் வாவ் கனி ஓகே.சொல்லிட்டா..டேய் இனி தான் உனக்கு இருக்குடா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top