Varam Tharum Vasanthamae 14

Advertisement

Joher

Well-Known Member
அவ்வளவு சீக்கிரம் கனியை சரிசெய்ய முடியும் என்று தோன்றவில்லை.......

இன்னும் ஆகாஷ்க்கு என்னவெல்லாம் இருக்கிறதோ...........

Waiting for the next epi mam.....
 

malar02

Well-Known Member
கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று கேட்டது போல என்னடா இது
உனககு ஒரு புள்ளைதா ௨,3 பெத்து எடுத்த பிறகு தெரியும் பெற்றோரா இருப்பதுனா என்னனு
துக்கம் எப்போதும் அப்படித்தான் ஒன்று வர எல்லாம் தொடர் நினைவாய் வரும் மனதை சுயபச்சாதாபம் கொள்ள செய்யும்
ஹா ஹா நீ அடிவிழும் சொல்ல மட்டும் தான் முடியும் அவள் தெளிந்தவுடன் வாங்க போறது நீயில்லாமல் இரு
 

fathima.ar

Well-Known Member
விரக்தியின் உச்சக்கட்டம்..
என் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கலை..
இப்ப தங்கச்சி விருப்பத்தை மதிக்கிறாங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top