Varam Tharum Vasanthamae 14

Advertisement

Joher

Well-Known Member
கனியின் உணர்வுகள் நியாயமானது தான்...... எத்தனை வேலை இருந்தாலும் யாராவது ஒருவர் வந்து பார்த்திருக்கலாமே.......

ஆகாஷ் தான் கல்யாணம் பண்ண போகிறான் என்றாலும் இன்னும் அந்த உரிமை அவனுக்கு கிடையாது தானே........

எதுவானாலும் இனி ஆகாஷ் பார்த்துக்கொள்வான்.......

Waiting for the next epi mam.......
 

Adhirith

Well-Known Member

குழந்தை காணாமல் போய்,திரும்ப கிடைத்தாலும்
அந்த அதிர்ச்சியின் உச்சத்தில்
தானும் குழந்தையும், தனித்து விடப் பட்டு விட்டோம்
என்ற எண்ணத்தில் அவள் கேட்கும் கேள்விகள்.....
புல்லட் கணைகள் தான்....ஒவ்வொன்றும் ...
பதில் கிடைக்காத கேள்விகள்....
 

maheswari durai

Active Member
ஆகாஷ் நீ ரொம்ப நல்லவன்டா ரொமான்ஸ் பண்ண நேரம் பாத்தியே ஹா ஹா :p:rolleyes:கனி எல்லாரையும் தேடற எதிர்ல இருக்கிறவன தவிர :(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top