Vallamai Thaaraayo - 8

Advertisement

Bharathi selva

Well-Known Member
Appadavoruvaliya ponnuku bulb eriyuthu pa,pavam surya ivala vachikittu enna padu pada porano?en Rams konjame parthu seya koodatha?
 

geethac

Well-Known Member
nice ud..........sahana madam surya pakkam sachitaga...........kalyanathuku ok solluvagala illai payanuku pathil solla illuthu adipagala
 

aravin22

Well-Known Member
Hi mam
இப்பகுதி நன்றாக இருந்தது,சக பெண்ணுக்கு உதவியது ஒரு குற்றமா,அதற்காக உதவி செய்த பெண்ணை புகையிரதத்திலிருந்து தள்ளி கொல்ல முயல்வதா,வக்கிரம் பிடித்தஆண்கள் பெண்ணைகளை போகப்பொருளாய் பார்க்காமல் சக மனுசியாக பார்க்கும் வரை பெண்கள் மீதான வன்கொடுமை என்பது முற்றுப்பெறாத தொடர்கதைதான்,சூர்யா போன்ற நல்லாண்மகன்களும் இருக்கின்றார்கள்தானே,இப்போது சூர்யாமீது ஒரு பரிதாப உணர்வு வந்திருக்கின்றது சஹானாவுக்கு ,அது எப்போது சூர்யாதான் தன் வாழ்க்கை துணையென்று உணர்வார் .

நன்றி
Aravin22
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top