Vaanam Vasappadum Thooram - E6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பரத்துக்கு, சித்தி=ன்னா
பரத்தின், அன்னையின்
தங்கையா?
இல்லை, அப்பாவின்
தம்பி மனைவியா பா,
லதா பைஜூ டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
யாராக இருந்தாலும்,
பரத்தை ஏமாற்ற நினைப்பது,
தெளிவாகத் தெரியுது,
லதா செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இதை, பரத்தும்,
அவன் அம்மாவும்,
எப்போ உணருவார்கள்,
லதா பைஜூ டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
புதுப்பொண்ணு, அனுபமா
விளக்கேத்தும் பொழுது,
தெரியாமல், எண்ணெய்
கொட்டினதுக்கு மட்டும்,
பரத்தின் அன்னையின்
மூஞ்சி மாறுதே?
 

banumathi jayaraman

Well-Known Member
என்னப்பா, லதா டியர்?
அனு கூட, அவளோட
பிறந்த வீட்டுச்
சொந்தங்கள் யாரும்,
போகலையா பா?
 

banumathi jayaraman

Well-Known Member
அப்பிடிப் போயிருந்தா,
அனு, விளக்கேத்தும்
பொழுது, இப்படி
நடந்திருக்காதே=ன்னு
தோணுது பா,
லதா பைஜூ டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அடக்கருமமே?
பரத்தை சேர்ந்தவங்க,
என்ன இப்படி குடிச்சு
கும்மாளமிடும்
ஜென்மங்களாக
இருக்காங்க,
லதா பைஜூ டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
பரத், இவனும் குடிக்கிறான்
தங்கச்சி, நந்தினியின்
புருஷனும் குடிக்கிறான்
நண்பன் என்னடான்னா,
கல்யாண மேடையிலேயே
வாந்தி எடுத்து,
அசிங்கப்படுத்திட்டான்,
லதா பைஜூ டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அது என்ன, ஒரு வீணாய்ப்
போன, கலாச்சாரம்?
பிறந்த நாள், கல்யாணம்,
காதுக் குத்து, எழவு=ன்னு,
எந்த பங்க்க்ஷனாலும்
குடிக்கிறது=ன்னு?
எவன் கண்டுபிடிச்சான் பா,
லதா பைஜூ செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top