Vaanam Vasappadum Thooram - E5

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
ஹலோ தீதி,

நைஸ் எபி... பரத்தோட அதிரடி சூப்பர்.... இவங்க கல்யாணம் நடக்குமா? அனு அப்பா என்ன சொல்வார்? அனு இப்படியா blub வாங்குவ? பரத்தோட நண்பன் இப்படி செஞ்சது தப்பு தான் ஆனா அதுலையும் ஒரு நன்மை கிடைச்சு இருக்கு.... இனி இவங்க கல்யாணம் நடக்குறதுல ஏதும் சிக்கல் வருமா? கவிதை சூப்பர் தீதி... மோகன்லால் போட்டோ செம.....


haha... thanks for your lovely comment geethu maa.... kalyanathula sikkal varumanu parppom.... laalettan semaiyaa... haha... anuku kobam vara pokuthu.... paarthu site adi....
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
நல்ல வேளையாய்,
அனு பயந்தது போல,
கெடுதலாய் எதுவும்
நடக்கலை பா,
லதா பைஜூ செல்லம்

அட லூசுப் பெண்ணே,
அனுபமா?
உன்னோட லெட்டர்
பேட்-ல, அதுவும்
God is love-னு எழுதி,
இப்படி மாட்டிக்
கொண்டாயே பா,
அனு டியர்?

பெண் கேட்டு,
வந்து விட்டான்,
பரத் டியர்
இனி, என்ன?
சந்தோஷமாக
இருவருக்கும்,
திருமணம் தானே பா,
லதா பைஜூ டியர்?

Thanks for your lovely comments Baanukkaa..... aduthu ellaam nallathanu parppom....
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
இல்லை, நடுவில்
ஏதாவது தடங்கல்-ங்கிற
குண்டு இருக்கா பா,
லதா பைஜூ செல்லம்?
"

மனதில் சட சடத்தன சந்தோஷத்தின்
சிதறல்கள்"
என்ன அருமையான,
அழகான வரிகள்,
லதா பைஜூ டியர்?

"நியூட்டனின் விசைகளும்
கைகட்டி..............."
கவிதை as usual அருமை,
லதா பைஜூ டியர்

Thank u very much banukkaa.....
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
interesting ud sis.பரத்தின் அதிரடி அருமை. மொட்டை கடிதத்திற்கு தலைப்பு "god is love"a sis:p barat easya kandupidichutan;)கல்யாண நாள் பார்க்க சொல்லியாச்சு . அனு அப்பாவின் முடிவு என்ன? waiting eagerly..........


haha... thank u devi...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top