Vaanam Thodaatha Megam 8

mithravaruna

Well-Known Member
#45
ஹாய் மல்லி,

வானம் தொடாத மேகமே!
நீ.....
ஓடி ஓய்ந்து கலையும் நேரம்
நிர்மலமான நீல வானம்....
தண் நிலவால் மிளிராதோ...?

வானம் தொடாத மேகமே!
நீ.....
கூடி மாய்ந்து குழையும் நேரம்
கார்மேகமான கரிய வானம்...
வான் மழையாய் குளிராதோ..?

அன்பால் தேடியவன்
அதீதத்தால் ஓடியவன்
அதன் விளைவுகளை மறுப்பானா?

பண்பால் நாடியவன்
பாசத்தால் வாடியவன்
அதன் பந்தத்தை வெறுப்பானா?

வயதில் புரியாத வாழ்க்கை
வயோதிகத்தில் புரிந்திடுமோ?

கனவில் தெரியாத காதல்
கல்யாணத்தில் தெரிந்திடுமோ?

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

Kuzhali

Well-Known Member
#50
ஹாய் மல்லி,

வானம் தொடாத மேகமே!
நீ.....
ஓடி ஓய்ந்து கலையும் நேரம்
நிர்மலமான நீல வானம்....
தண் நிலவால் மிளிராதோ...?

வானம் தொடாத மேகமே!
நீ.....
கூடி மாய்ந்து குழையும் நேரம்
கார்மேகமான கரிய வானம்...
வான் மழையாய் குளிராதோ..?

அன்பால் தேடியவன்
அதீதத்தால் ஓடியவன்
அதன் விளைவுகளை மறுப்பானா?

பண்பால் நாடியவன்
பாசத்தால் வாடியவன்
அதன் பந்தத்தை வெறுப்பானா?

வயதில் புரியாத வாழ்க்கை
வயோதிகத்தில் புரிந்திடுமோ?

கனவில் தெரியாத காதல்
கல்யாணத்தில் தெரிந்திடுமோ?

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
Sema...

Consider publishing a book... Or at least start a blog..
 

Latest profile posts

அடுத்த பதிவு போட்டு விட்டேன் நட்பூக்களே , படித்து விட்டு கருத்துச் சொல்லுங்கள் ° நன்றி
Back with a short novel makkaleee...
காதலின் கனிவான கவனத்திற்கு...!!!
Read and enjoyy
அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்

அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்

அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம் உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம் (2)

ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக் கண்டோம் (2)

நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது
venba mam ud ilaya waiting mam....

Sponsored

Recent Updates