Vaanam Thodaatha Megam 7

Joher

Well-Known Member
#11
opposite வீட்டில் அவன் இருந்தும் கூப்பிடாமல் தூக்கிட்டு போயிருக்கா......... கூப்பிட்டிருந்தால் எல்லாமே மாறிருக்குமோ என்னவோ........

மனதின் வலியும் மனவலிமையும் ரொம்ப அதிகம் தான்..........

என்னமோ அவளை பற்றி ரொம்ப பேசுறான்..... அம்மா வேற அவனையே பார்க்கிறார்கள்..........

அவளை அவனால் மட்டும் தான் அடக்க முடிகிறது......... என்ன தான் நடக்குது.........
 

Latest profile posts

ஹாய் என் சுவாசமே next எபி போட்டுட்டேன் மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க pls
ஹாய் ப்ரண்ட்ஸ் கூண்டுக்குள் ஒரு காதல்கிளி அடுத்த பதிவு போட்டுட்டேன் .. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிருங்க ப்ரண்ட்ஸ்
ஆண்: உயிரணு முழுவதும் உனை பேச...
உனை பேச..
இமை தொடும் நினைவுகள் அனல் வீச...
அனல் வீச...
ஓ.. நெனைச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ....
தலைவைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ....

பெண்: எனதிரவினில் கசிகிற நிலவல்ல நீ... படர்வாய்...
நெருங்குவதாலே நொறுங்கிவிடாது இருபது வருடம்...
ஹா... தவறுகளாளேயே தொடுகிற நீயும்... அழகிய மிருகம்...
NR எபி இருக்கு friends.

Sponsored