Vaanam Thodaatha Megam 6

Joher

Well-Known Member
#21
எம்புட்டு அறிவா பேசறீங்க...

தளபதி தங்கைனு நிரூபிக்கறீங்க...
தளபதி அறிவா????????

மூளை பலத்தை விட யானை பலம் தான் அதிகம் தளபதிக்கு.........
 

umaradha

Well-Known Member
#22
Superb ud, but adukkulla mudinchiduthe endru irundhadhu. Can't wait to read the next ud.
Nikhil konjam makku thaan. Aval evvalavu solliyum innum Roo baby avan pinnu endru kandu pidikkavillai. Inimel thaan yosippaano ennavo?
 

Joher

Well-Known Member
#23
Superb ud, but adukkulla mudinchiduthe endru irundhadhu. Can't wait to read the next ud.
Nikhil konjam makku thaan. Aval evvalavu solliyum innum Roo baby avan pinnu endru kandu pidikkavillai. Inimel thaan yosippaano ennavo?
ஒரு டாக்டரா அந்த குழந்தையை பார்த்து அதன் வயதை கூட அறியமுடியாதவனா இருக்கானே???????

எவ்வளவு clue கொடுத்ததும் புரிந்துகொள்ளவில்லை........
 
#26
Than oru American born and brought up apidinratha nikil sir prove pannite irukarupa,care panrathilum sari,than senjathu thappe ilana ipo varaikum believe panrathilum sari!villain kidayathu but some feelings are lack dr sirku.
 

Tharav

Well-Known Member
#27
Ade முட்டாளாடா நீ ஷ்ரத்தா உன் பொண்ணு தான் கொஞ்சம் கூட யோசிக்க மாட்ர
 

Joher

Well-Known Member
#30
Neraiya hints intha epi la...
Emotional ah illaama iruntha ippove therinjirukkumo
Dr. அவ இன்னும் அவனையே நினைச்சிட்டு இருப்பான்னு நினைக்கல......... அந்தளவுக்கு அவ confidence-யோடு பிரிஞ்சிருக்கா.......

ஆனால் இப்போ எனக்கு அந்த past பிடிக்கல........ அதனால் என்னால ஒரு life அமைச்சுக்க முடியல.......... I can't deceive anybody....... தனியா இருக்கேன்......... என்னால என் பொண்ணு அப்பான்ற உறவே இல்லாம இருக்கா........... ஒரு single parent-ஆ இருக்கிறது எவ்வளவு difficult தெரியுமா.....ஆல் because of me.......
fallimento-e-procedura-consensuale-cigs-paserio.jpg
 

Latest profile posts

TODAY rithu and yuvi varuvanga la mam
sissssteeerrrrsss.....yarachu update podungaaaa
பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கயிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்
மிசையில்லாத மகள் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்
THOOKANANKOODU ud inniku iruka viji mam

Sponsored