Vaanam Thodaatha Megam 6

Joher

Well-Known Member
#10
நல்லா தாண்டா இருக்கு உன் performance....... அவளை நல்லா சமாதானம் பண்ணுற.........

இவ்வளவு கேர் பண்ணாதே........ அப்புறம் இந்த கேர் எப்பவும் வேணும் போல தோணும்........
எனக்கு உன்னை பார்க்க பிடிக்கலை......... துரத்துறேன்......... உன்னோட நியாபங்களே எனக்கு வேண்டாம்னு நினைக்கிறேன்......... அதை நினைச்ச வருத்தப்படாத நாளே இல்லை....... போதுமா........
என்னால ஒரு லைப் அமைச்சுக்க முடியல.........

கல்யாணம் ஆனா பெண்ணு இப்படி சொன்னால் என்ன அர்த்தம்ன்னு உனக்கு கேட்க தோணலையா........

உனக்கு அவளை நல்லா தெரிஞ்சு என்னடா புண்ணியம்........... அவ இன்னும் உன்னைத்தான் நினைச்சிட்டு இருக்கிறான்னு உனக்கு புரியலையே...........

உங்க ஊரு டிக்ஷனரியில் deceive-க்கு என்னப்பா meaning??????

அஷி நிலைமை so bad........ டாக்டர் ஒரு வேஸ்ட் பீசு போல......... எப்படி பேசினாலும் புரிய மாட்டேங்கிறது.........
 
Last edited:

Latest profile posts

Ramya sister Today PSS ud unda?
TODAY rithu and yuvi varuvanga la mam
sissssteeerrrrsss.....yarachu update podungaaaa
பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கயிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்
மிசையில்லாத மகள் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்

Sponsored