Vaanam Thodaatha Megam 14

#14
ஓஹ், ஷ்ரத்தாவோட அப்பா,
நீ=தான்னு, அக்க்ஷராதான்
ரூ பேபியிடம், சொல்லனுமா?
அவ்வ்வ்வ்வ்வளவு, நல்லவனா
நீயி, நிகில் டியர்?
 
#15
எதுக்கு, அவனை குத்தம்
சொல்லுறே அக்க்ஷரா ''பேபி''?
நகையை கழற்ற, ஹெல்ப்
பண்ணு-ன்னு, நிகில்கிட்ட
நீ கேட்டியா, அக்ஷி டியர்?
 

Adhirith

Well-Known Member
#18
அவரவர் வாழ்க்கையை,அவர்கள் விருப்படியே வாழ விடணும்....
அப்படி வாழ்ந்ததால், தான் இப்ப இத்தனை
மனப் போராட்டங்கள், அக்‌ஷிக்கு....
ரூ பேபிக்குரிய அடையாளம் கிடையாது......


அவள் சொன்னதை மையின்டைன் பண்ணுவானாம்...
ஆனால் future ல கல்யாணம் செய்வதாக இருந்தால் ....:oops::rolleyes:
என்ன தான் சொல்ல வருகிறான் .....:oops::rolleyes:


ஆனாலும் நிக், சென்னை ஆட்டோதான்....
சின்ன கேப் கிடைத்தாலும் போதும் ........;):p:p:D
 

Latest profile posts

vanga vanga ammuma. ungalukkaga waiting sekirama vanga
நான், அவள்_ காவியம் ...
அடுத்த புதனிலிருந்து ஆஜராகிவிடுகிறேன் ப்ரெண்ட்ஸ்.
Malli mam today do we have preview?

Sponsored