Vaanam Thodaatha Megam 13

#41
என்ன இருந்தாலும் தங்கள் பெண்ணா இப்படின்னு ஒரு நெருடல் வாழ்க்கை முழும் இருக்கும்...... So தெரியாமல் இருப்பது நல்லது......
இந்த நெருடல், வருடல்
எல்லாம், மகளுக்கு ஓவராச்
செல்லம் கொடுக்கறதுக்கு
முந்தி=தான் இருக்கணும்ப்பா
இப்போ=லாம் நெருடல்
வரக்கூடாது, Joher டியர்
 
Joher

Well-Known Member
#42
இந்த நெருடல், வருடல்
எல்லாம், மகளுக்கு ஓவராச்
செல்லம் கொடுக்கறதுக்கு
முந்தி=தான் இருக்கணும்ப்பா
இப்போ=லாம் நெருடல்
வரக்கூடாது, Joher டியர்
அது செல்லம்னு இல்லை......

மகள் மேல் நம்பிக்கை...... இன்னும் நம்புகிறார்கள்.....

எல்லா பெற்றோரும் வைப்பது தான்......

சந்தர்ப்பம் அதை உடைக்கிறது.......

எது எப்படியோ தெரிய வேண்டாம்.....

அவனோட parentsக்கு அவனோட behaviour and culture பற்றி தெரிவதால் ஏற்கெனவே guess பண்ணியதை இப்போ அவன் வாயால் confirm பண்ணி கிட்டாங்க.....

அவனை பற்றி தெரிந்ததால் அவன் வாழ்க்கை அவனே பார்த்துக்கொள்வான் என்கிற நம்பிக்கை இருப்பதால் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை......
 
#43

ஓகே, தெரிய வேண்டாம்
தெரிஞ்சுதான், என்ன ஆகப்போகுது,
Joher டியர்?
 
#44
அது செல்லம்னு இல்லை......

மகள் மேல் நம்பிக்கை...... இன்னும் நம்புகிறார்கள்.....

எல்லா பெற்றோரும் வைப்பது தான்......

சந்தர்ப்பம் அதை உடைக்கிறது.......

அவனை பற்றி தெரிந்ததால் அவன் வாழ்க்கை அவனே பார்த்துக்கொள்வான் என்கிற நம்பிக்கை இருப்பதால் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை......
100% true words, Joher டியர்
நம்பிக்கை, எல்லா பெற்றோரும்
மகள், மகன் மேல் வைப்பதுதான்,
including me also, Joher டியர்
 
Advertisement

New Episodes