Vaanam Thodaatha Megam 13

mithravaruna

Well-Known Member
#21
ஹாய் மல்லி,

பெண்ணின் உணர்வில்
தான் என்ற அகந்தை!- அது
அவளை விரட்டியது.....
தாயின் உணர்வில்
தான் என்ற அகந்தை!- அது
அவளை மிரட்டியது....
விரட்டினாலும்
மிரட்டினாலும்
அவன் என்னவன் என்ற உண்மை - அது
அவளை புரட்டியது......
அவள் புரண்டால்
அவன் மிரண்டால்
அவர்கள் அன்பால் இணைவாரே....!

நன்றி
 
#22
அப்படி வா வழிக்கு.
அக்க்ஷரா டியர்
உன் பெண் ஷ்ரத்தா மீது
எந்த கரும் புள்ளியும்
விழுந்துடக் கூடாது,
ரூ பேபி நல்லாயிருக்கணும்=னு
நீ, நினைக்கிற மாதிரி தானே,
துர்காம்மாவும் நினைத்து,
நீ, நல்லாயிருக்கணும்=னு
உன்னைப் பொத்தி பொத்தி
வளர்த்திருப்பாங்க
 
#24
துர்காம்மா,
ரொம்பவே பாவம்
உன்னைப் பெற்றதைத்
தவிர, அவங்க வேறு
என்ன தப்பு செஞ்சாங்க,
அக்க்ஷரா டியர்?
உனக்கு வந்தா ரத்தம்,
உங்கம்மாவுக்கு வந்தா,
தக்காளிச் சட்னியா?
 
#25
எல்லா விஷயமும்,
நிகிலுக்கு தெரிந்தாலும்
நீதான் எல்லாத்தையும்
சொல்லணும்=னு, நிகில்
சொன்னா=ன்னவுடனே
வந்த பசியெல்லாம்
உனக்கு பறந்திடுச்சா,
அக்ஷி டியர்?
 
#26
கோழையாட்டம்
பயந்துக்கிட்டு,
சாப்பிடாமக் கூட
வீட்டுக்கு ஓடிட்டயே,
அக்ஷி டியர்?
இவ்வளவுதானா,
நீ, அக்க்ஷரா டியர்?
 
#27
ஹாய் மல்லி,

பெண்ணின் உணர்வில்
தான் என்ற அகந்தை!- அது
அவளை விரட்டியது.....
தாயின் உணர்வில்
தான் என்ற அகந்தை!- அது
அவளை மிரட்டியது....
விரட்டினாலும்
மிரட்டினாலும்
அவன் என்னவன் என்ற உண்மை - அது
அவளை புரட்டியது......
அவள் புரண்டால்
அவன் மிரண்டால்
அவர்கள் அன்பால் இணைவாரே....!

நன்றி
அருமை, வெகு அருமை,
மித்ரவருணா டியர்
 
Last edited:

Latest profile posts

vanga vanga ammuma. ungalukkaga waiting sekirama vanga
நான், அவள்_ காவியம் ...
அடுத்த புதனிலிருந்து ஆஜராகிவிடுகிறேன் ப்ரெண்ட்ஸ்.
Malli mam today do we have preview?

Sponsored