Vaanam Thodaatha Megam 12

Adhirith

Well-Known Member
#32
puthira than Dr sir pesuvaru pola, aana abhiku, santhosh& nirmalaku therichutuchuennoda babynu sollama, inthavittu babynu appavukum hint. sema narration style sis innum kalyanatha pathi ninaikala ........... View attachment 1065
அக்‌ஷி, தன்னை கல்யாணம், ஆனவளாகத்
தான் காண்பித்துக் கொள்கிறாள்.....
கல்யாணமே வேண்டாம் என்று இருப்பவன்
கணவனாக எப்படி தன்னை வெளிப்படுத்திக்
கொள்வான்.....?
அவளுடைய மரியாதையையும் காப்பாற்ற வேண்டும்...
முக்கியமாக தன் பெண்ணுக்கு முறையற்ற உறவில்
பிறந்தவள்,என்ற அடையாளமும் வரவிடாமல்
பாரத்துக் கொள்ள வேண்டும் .....
இந்த விதத்தில் அமெரிக்க கலாச்சாரம்,
யோசிக்குமா......என்பதுதான்,
மில்லியன் டாலர் கேள்வி......:oops::rolleyes:
 
#38
ரொம்பதான் அக்கறை இருவருக்கும் அடுத்தவர் மேல்...........
மூஞ்சில எழுதி வைக்காத குறையா அவன் பொண்ணோட அலையுறான்.......... அஷியை யாரும் எதுவும் சொல்ல விடமாட்டேங்குறான்........ அப்புறம் guess பண்ணமாட்டாங்களா???????

ரெண்டு angel-ம் super duper-ரா இருக்கீங்கனு எவனாவது சும்மா சொந்தங்கள் முன்னாடி சொல்ல முடியுமா????????
செய்றதை எல்லாம் செஞ்ச பிறகு என்னத்த போட்டு....... வாங்குறது............
அய்யோ பாவம் Dr . அபி......... நிகிலை watch பண்ணுறது மட்டும் தான் அவன் வேலை...............

நிகில் எள்ளுன்னா எண்ணையாவே நிற்பான் போல.........
baby mela carring na appanu othukka vendiyadu daane
ஹா... ஹா... ஹா.................
 

Advertisement

New Profile Posts

Kshipra mam ka mu ka pi epo varum sis
hello friends, waiting for mallika to give link. epi is ready
Neela mam ud yeppo post panringa