Vaanam Thodaatha Megam 11

#21
உனக்கும், உங்கம்மாவுக்கும்
எங்க அக்க்ஷராவைக்
குத்தம் சொல்லவே,
நேரம் பத்தலையே,
சந்தோஷ்?
என்ன அப்பாவோ,
போ நீயி?
 
#22
முதல்ல, மேடையேற விடாம
பண்ணிட்டு, இப்போ மட்டும்
அக்ஷியிடம், என்ன தேங்க்ஸ்
சொல்ல வேண்டிக் கிடக்கு,
இந்த சந்தோஷின் அம்மா? and
அக்க்ஷராவின் அத்தை?
 
Last edited:
#23
அக்க்ஷராவின் அத்தை
யாரு கேட்டாங்க,
இவளோட தேங்க்ஸ்?
இதெல்லாம், ஒரு
மனுஷ ஜென்மமா,
மல்லிகா டியர்?
 
#24
ஹா... ஹா... ஹா................
அங்கே சந்தோஷைக் குத்தினால்,
இங்கே உனக்கு வலிக்குதா,
நிகில் டாக்டர்?
உனக்குத் தேவைதான் பா
 

mithravaruna

Well-Known Member
#26
ஹாய் மல்லி,

உறவின் தேடல் தெரியாதவன்
உணர்வின் தேடல் அறிவானா?
உண்மையின் தேடல் தெரியாதவன்
உரிமையின் தேடல் அறிவானா?
புரியாத வழக்கமும்
புரியாத பழக்கமும்
அறியும் வேளை அடைக்கலமோ?

நன்றி
 
#27
ஹாய் மல்லி,

உறவின் தேடல் தெரியாதவன்
உணர்வின் தேடல் அறிவானா?
உண்மையின் தேடல் தெரியாதவன்
உரிமையின் தேடல் அறிவானா?
புரியாத வழக்கமும்
புரியாத பழக்கமும்
அறியும் வேளை அடைக்கலமோ?

நன்றி
அருமை, மித்ரவருணா டியர்
 

Latest profile posts

vanga vanga ammuma. ungalukkaga waiting sekirama vanga
நான், அவள்_ காவியம் ...
அடுத்த புதனிலிருந்து ஆஜராகிவிடுகிறேன் ப்ரெண்ட்ஸ்.
Malli mam today do we have preview?

Sponsored