Uyirin ularal - episode 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Ambika n third anni Banu kooda ...... Abhi pathi ipadi solli irupa ga
பானுவை விட அம்பிகாதான் அரக்கி, பூஜா டியர்
பதிமூணு வயசு சின்னப் பொண்ணுக்கு அப்பா ஸ்தானத்தில் புருஷன் கார்த்திகேயன் நெற்றியில் முத்தம் கொடுத்ததுக்கு என்னென்ன வேலையெல்லாம் செய்தாள்?
வேலைக்காரன் சண்முகம் அம்பிகா வைச்ச ஆளு
மாமா ராஜேந்திரன் அபியைப் பார்த்து கேட்டு அபி சொல்லி அப்புறம்தான் அவனை துரத்தினார்
அப்புறம்தான் கார்த்திக்கேயனுக்கு தனிக் குடித்தனம்
இவள் இன்னும் என்ன செய்கிறாள்ன்னு பாருங்க
 
Pooja Soundarya

Correct ..... Banu mattum lesu patavala.....ava sister ah yepadi rishiku marriage pananum nenaikura.....puriyala :unsure:
 
Saroja

Well-Known Member
அருமையான பதிவு
ரிஷி பாலனுக்கு நல்லா குடுத்தான்
பதில்களை
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top