uyirai tholaithaen UD 2 & 3

Advertisement

preethi sri

Well-Known Member
makkalae padinga comments sollunga ... thank u pa for ur encouragement idhu dha energy tonic:geek::geek::)

G.V SOLUTIONS என்ற கட்டிடத்திற்குள் கார் நுழைந்தது அலுவலகத்தின் ஒவொரு இடத்திலும் அதன் செழுமையும் அவனின் ரசனையும் வெளிப்பட்டது .

அஜய் ME & MBA முடித்திருந்தான் அவனால் ஆரம்பிக்கப்பட்டது தன் G.V SOLUTIONS குறுகிய காலத்திலேயே டாப் 10 பிசினஸ்மேன் என்ற அங்கீகாரம் பெற்றான் அதற்கான அவன் உழைப்பு மிகவும் அதிகம் தந்தையர் இண்டஸ்ட்ரியலிஸ்ட் விஸ்வநாதன் அவர் அவருடைய தந்தையின்

சொத்துக்களை இரு மடங்காக பெருக்கினார் குன்னூரில் எஸ்டேட் ஒன்றை விலைக்கு வாங்கி டி தூள் காபி தூள் ஏற்றுமதி தொழிற் சாலை என்று பலவிதமாக தன தொழில்களை பெருக்கினார்.

புலிக்கு பிறந்தது புனை ஆகுமா அஜய் இவை அனைத்தையும் மேலும் பல மடங்காக பெருகினான் ஊட்டியில் ஸ்டார்ஹோட்டல் குன்னூரில் எஸ்டேட் மற்றும் பல தொழிற்சாலைகை நிறுவினான் அது பெரும்பாலும் logistics சார்ததாகவே இருந்தது . தந்தையரின் அணைத்து சொத்து களையும் சிறப்பாக கவனித்து கொண்டான் பின் அவன் சம்பாதித்த பணத்தில்லேயே அவனின் கனவு மென்பொருள் தொழில் நுட்பம் GV SOLUTIONS மூன்று வருடங்கள் கழித்து ஆரம்பிக்கப்பட்டது இன்று இதன் கிளைகள் பல ஊர்களில் ஆரம்பிக்கப்பட்டது இப்போது ஒரு சாம்ராஜ்யமாக இருக்கிறது .

அஜய் the man of gem இது தான் தொழில் வட்டாரத்தில் அவன் பெயர் பெண்கள் மத்தியில் ஒரு கதாநாயகன் குணத்தில் ஸ்ரீ ராமன் அவன் மனம் ஒரு எக்கு கோட்டை தோல்வியை விரும்பாதவன் எடுத்த செயல் எது வாயினும் அதில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியவனுள் எப்போதும் இருக்கும் தன் நிலையில் இருந்து தாழ்ந்து வராதவன்.

அவன் விரும்பும் ஒன்று தனியாக செல்லும் கார் பயணம் எந்த இழக்கும் இல்லாமல் செல்லும் நீண்ட நெடு கார் பயணம் அவன் விரும்புவது . படிக்கும் காலத்தில் பல பெண்கள் இவனிடம் தங்கள் காதலை சொன்ன துண்டு அனால் நட்பு என்ற வட்டத்தில் நிறுத்தி விடுவான் யாரையும் ஒரு அளவுக்கு மேல் தன்னிடம் நெருங்க விடாது பார்வையாலேயே தள்ளி நிறுத்துபவன்.

அயராத அலுவலக பணியை முடித்து விட்டு விடு திரும்பும் பொது கடிகாரத்தை பார்த்தான் மணி 12 என்று காட்டியது டிரைவர் கால் செய்து காத்து கொண்டிருக்க 5 நிமிடத்தில் வந்து காரில் அமர்ந்தான். கண்களை முடி தன்வாழ்க்கையை பற்றி யோசித்த போது கண்கள் கலங்கி சிவந்து இருந்தது. உயிரை தொலைத்து வெறும் உடலாக இருக்கும் அவனை புதிதாக பார்ப்பவர்கள் சிடுமூஞ்சி என்று தான் நினைப்பார்கள். அவன் தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தன் சிறிப்பையும் வாழ்க்கையையும் தொலைத்து விட்டானே இவை அனைத்தையும் விட தன் உயிரையும் தொலைத்துவிட்டானே .
இவன் மண குமுறல்களை யாரிடம் பகிர்ந்து கொள்வான் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாத பொது எவ்வாறு அதை சொல்வான் .
சிந்தனையில் மனம் முழ்கியிருக்க விடு வந்தது . வருடங்களாகிவிட்டது அவன் இரவில் கார் டிரைவ் செய்து கார் இல் பயணம் செய்யும் பொழுதெல்லாம் நீங்காத நினைவுகளில் முழ்கிவிடுகிறான் என்று தான் டிரைவர் ஐ நியமித்தான் இந்த காரணத்தை பெற்றோரிடம் இருந்து மறைக்க அவன் பட்ட படு அது ஒரு தனி கதை .

தனக்காக காத்திருந்து சோபாவில் தூங்கும் தன் அன்னையை காண்கையில் அவனும் சற்று கலங்கி தான் போனான் அம்மா என்று அருகில் சென்று அழைக்க கோகிலா விழித்து பார்க்க மகனின் வடிய முகம் அவரை மேலும் வருந்த செய்தது இப்போது விட்டால் மீண்டும் இதை பற்றி பேச சரியான சந்தர்ப்பம் அமையாது என்று பேச தொடங்கினர் அஜய் எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று கூற அவர் எதை பற்றி பேச வருகிறார் என்று தெரிந்து சொல்லுங்க என்பது போல் அவரை பார்த்தான் இன்னும் எவ்ளோ நாள் இப்டி இருக்கறத உத்தேசம் என்று கேட்க அவன் முகம் ஒரு நிமிடம் வேதனையில் சுருங்கி போனது .

மாம் ப்ளீஸ் மாம் எனக்கு கொஞ்சம் நேரம் வேணும்
இன்னும் எத்தனை வருஷம் அஜய் யோசிப்ப இப்பவே இரண்டு வருஷம் ஓடிடுச்சு நானும் அவள் ஏதாவது சொல்லுவா இல்ல நீ ஏதாவது பேசுவனு காத்திருந்து நாள் போனது த மேசம் எனக்கு இதுக்கு மேல பொறுமை இல்ல ஒன்னு அபியை கூட்டிட்டு வா இல்ல நாங்க சொல்ற பொண்ண கல்யாணம் பண்னு என்று கூற மாம் I am not a kid mom I know when I should get marry என்று கூற அவர் மனம் எத்தனை வேதனை படும் என்று தெரிந்தே இந்த வார்த்தைகளை உரைத்தான் என்ன செய்வது சில நேரங்களில் தெரிந்தே பெற்றோரை வேதனை அடைய செய்கிறோம் அனால் அந்த வார்த்தைகள் அவர்களை விட நம்மை அதிக வேதனை அடையவைக்கிறது . இந்த பேச்சுக்கு இப்படி பேசினால் தான் முற்று புள்ளி வைக்க முடியும் என்று தான் அவன் இவ்வாறு பேசியது.
என் அஜி இருந்த இடத்தில் வேறு ஒரு பெண் நினைக்கையில் நெஞ்சம் ஊமையாய் கதறியது. காதலித்த காலத்தில் கூட இவனை பிற பெண்கள் பார்த்தால் அவனுக்கு அத்தனை கோவம் வரும் தான் தன் அஜிக்கு மாத்திரம் சொந்தம் ஆனவன் அப்படி இருக்கையில் இந்த பெண்கள் எப்படி தன்னை பார்க்கலாம் என்று நினைப்பவன் . இப்படி பட்டவன் வேறு ஒரு பெண்ணை தன்னுடன் திருமண பந்தத்தில் இணைத்து கொள்ள போகிறான் அது அவன் கனவிலும் நடக்காத ஒரு விஷயம் என்பது அவர்கல் அறிந்த ஒன்று அவன் பிடிவாதத்தை அவன் தாயை தவிர பிறர் யார் அறிவார்.

இத்தனை பேச்சுக்கு பிரகும் மாம் iam getting tired mom I need some rest let me leave now என்று கூற .அஜய் சாப்டியா என்று கேற்கும் தாய், இது தன் அவர்கள் குணம் பிள்ளையின் முகம் பார்த்து மனதை படிக்கும் மனோ தத்துவர்கள் இவர்களை விட வேறு ஒருவர் உண்டோ… இப்போது கூட தன்னை பற்றி யோசிக்கும் தாயை பார்க்கையில் அவனுக்கு துக்கம் பொங்கிற்று அனால் மேலும் பேசி அவரை வேதனை படுத்த விரும்ப வில்லை ந சாப்டுட்டு படுத்துக்கரம் மாம் நீங்க பொய் துங்கு ங்க என்று அவரை அனுப்பி விட்டான் .

செரி நீ போய் சாப்பிட்டு படு நா பொய் படுக்கறேன் என்று கூறி விச்சு வுடன் சென்றார் விச்சு பாசத்தை வெளிய காட்ட மாட்டார் ஆனால் தன் அன்பை காட்ட தவிறியதும் இல்லை வளந்த பிள்ளையிடம் ஒரு அளவுக்கு மேல் அவன் தனி பட்ட விஷத்தை பற்றி பேச வேண்டாம் என்று விட்டுவிட்டார். அறைக்கு வந்த வாணி இடம் ஏன்மா நீ அவன்கிட்ட இதை பத்தி கேட்ட என்று மனது பொறுக்காமல் கேட்க அவன் கிட்ட கேட்டா இந்த பதில் தா வரும்னு எனக்கு தெரியும்க அனா என்ன பண்றது நம்ம இதுக்கு மேல அமைதியா இருந்த அவன் எந்த முடிவும் எடுக்கமாட்டான்.

ஒரு விரக்தி புன்னகையுடன் பூனைக்கு யாராவது மணி கட்டி தான ஆகணும் என்று கூற தாய் அறியா சூழ் உண்டா என்று எண்ணுவது விச்சு வின் முறை ஆயிற்று .

தொழிலில் எத்தனையோ சோதனைகளை கடந்து இருக்கும் போதும் அவன் யாரிடமும் தன் கஷ்டங்களை பகிர்ந்து கொண்டதில்லை என் சந்தோசத்தை உன்னுடன் பகிர்கிறேன் ஆனால் என் பிரச்னைகள் என்னை சார்தவர்களை பாதிக்க கூடாது என்பதில் தெளிவாக இருப்பவன் இரவு உணவு முடித்துவிட்டு வந்து படுத்தவனுக்கு தூக்கம் வருவேனா என்று ஆடம் பிடிக்க மனம் முழுது சொல்லமுடியாத வேதனை எழ உடலில் ஒவ்வொரு அணுவும் தன்னவளின் அருகாமைக்கு ஏங்கியது .
 
Mage

Well-Known Member
:) நல்ல பதிவு சிஸ். சில spelling mistakes இருக்கு. வரும் udஸ்ல அது இல்லாம கொடுங்க டியர் :D:D:D
 
eanandhi

supera pothu mam story
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top