uyirai tholaithaen UD 16

Advertisement

preethi sri

Well-Known Member
hi makka neraya per padikiringannu theriyudhu oru vaarthai comments sollunga oru like kudunga silent readers indha like thaan innum nalla eludhanumnu thona vaikum :):)

pona padhivukku likes and comments kudutha anaivarukkum nanri :love::love::love:

அன்று இரவு அவளை ஹாஸ்டெலில் விட்டு வந்தான் ஆனால் உறக்கம் கண்களை விட்டு நீங்கியது ஏதோ இனம் புரியாத உணர்வு அவனுள் எழுந்தது



மனதில் இன்று காலையில் நடந்த நிகழ்வுகள் நிழலாடியது அதிலும் அவளின் மேன்மையை உணர்ந்த பிறகு இன்னும் தாமதிக்க முடியாது என்று தோன்றியது


கண்ணம்மா நீ இல்லாம என்னால இருக்க முடியும்னு தோணல டா சீக்கிரமா உண்ண கல்யாணம் பண்ணிக்கணும் அஜி . ஆனா இன்னும் அத்தை மாமா இறந்து ஒரு வருடம் கூட ஆகலை இப்ப உன்கிட்ட இந்த விஷத்தை பத்தி நா எப்படி பேசுவேன்


இதுவரை எந்த பொன்னையும் நா எங்கிட்ட நெருங்க விட்டதில்லை
நான் தீண்டியா முதல் பெண்ணும் நீ தன் நான் தீண்ட போகும் கடைசி பெண்ணும் நீதான் பெண்னே நீ மனைவியாய் என்னிடம் வந்து சேரும் நாளுக்காக காத்திருக்கிறேன் அடி



உனக்கு நா இன்னைக்கு ஒரு வாக்கு குடுக்கறன் டி உன்ன தீண்டிய இந்த கையாள வேற எந்த பெண்ணையும் நான் தொட மாட்டான் அஜி என்று மானசீகமாக உரைத்தான்

அக்னி குண்டத்தின் மேல் சத்தியம் செய்து கரங்கள் பற்றி எடுத்து கொண்டால் தான் சங்கல்பமா இதோ அவன் மனதையும் கூடி கூடாமல் அவளின் பெண்மையை முழுமையாய் உணராமல் இதோ இங்கே சத்தியம் செய்கிறானே அதுவும் ஒரு வகையில் சங்கல்பம் தானே


முழுமையான ஆண் மகனாய் நின்றான் அஜய்

விதியின் விளையாட்டை யார் அறிவார்கள் நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது அஜியின் திறமையை கண்டு அஜய் பலமுறை வியந்திருக்கிறான் எப்படி ஒரு பெண்ணிடம் அழகு அறிவு திறமை பெண்மை என்று அணைத்து குணங்களும் இருக்கிறது இவை அனைத்திற்கும் மேலாக அவள் என்னவள் என்ற உணர்வு எனக்கு மாத்திரம் சொந்தம் ஆனவள் என்கிற கர்வம் அவனுக்கு எப்போதும் உண்டு


அன்று இரவு அஜய் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் பொது மணி பதினொன்றரை வந்தவன் சோபாவில் சோர்ந்து அமர்ந்தான்
அப்பொழுது தான் அஜி நியாபகம் வந்தது




இங்கு வந்த இந்த ஆறு மாதத்தில் ஒரு முறை கூட அவள் பேசாமல் இரவு உறங்கியதையே இல்லை ஆனால் இன்று அவள் ஏன் தன்னை அழைக்க வில்லை என்ற யோசனையுடன் அவளுக்கு அழைத்தான்



கால் செய்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்னவாயிற்று இவளுக்கு என்று கடிவாளம் இல்லாத குதிரையை எண்ணங்கள் அலை பாய ஒரு வேலை silent mode இல் போன் ஐ போட்டிருக்கலாம் என்று மனதை ஒரு வழியாக சமாதானப்படுத்தி விட்டு தன அறைக்கு சென்றான்



ரூம் லைட் ஒன் செய்த அவனுக்கு அதிர்ச்சி கலந்த ஆனந்தம் ஆம் அடுத்த நாள் மே இருவது அவன் பிறந்தநாள் அதற்கான பிளாக் போரெஸ்ட் கேக் ஆர்டர் செய்து அறையை அலங்கரித்து வைத்திருந்தால்


அவன் நெகிழ்வுடன் அஜி என்று அழைக்க

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெய் என்று கூறும் பொது மணி சரியாக பன்னிரண்டு அடித்தது

அவனை கண்டவுடன் அவளின் விழியில் தோன்றிய மின்னல்
அதை அவனுக்குள் கிடைத்திட நினைத்தால் போலும் அவன் நெஞ்சில் முகம் புதைக்க



தேங்க்ஸ் டி

உன்கூட நா செலிப்ரட் பண்ற முதல் பிறந்த நாள் என்று அவளை அணைத்து கூற

அவள் வாங்கி வந்த பிளாட்டினம் ரிங் ஐ போட்டு விட்டால் அதில் ஜெஏ

என்று பொறிக்க பட்டிருந்தது ஜெய் அஜி அவனுக்கு இதை விட சிறந்த பரிசு என்னவாக இருக்க முடியும் ஒரு வழியாக கேக் கட் செய்து அவளுக்கு ஊட்டி விட முதலில் அவனுக்கு ஊட்டி விட்டு அவள் உண்டால்
செலிப்ரசன் முடிந்து அவள் அஜய் நீங்க எப்பவும் சந்தோசமா இருக்கணும் எந்த கெடுதலும் உங்களுக்கு வரக்கூடாது என்று கடவுளிடம் வேண்டினாள்




தேங்க்ஸ் அஜி நா சுத்தமா மறந்ததே போய்ட்டேன் ஆனா உண்மையாவே

its very precious and memorable moment in my life da sweety thank you for make this birthday very special to me

என்று கூற இம்முறை அணைத்து கொண்டது அஜி தான்


கூடிப் பிரியாமலே ஓரி-ராவெலாம்

கொஞ்சிக் குலவி யங்கே

ஆடி விளை யாடியே,-உன்றன் மேனியை

ஆயிரங் கோடி முறை

நாடித் தழுவி மனக்-குறை தீர்ந்து நான்

நல்ல களி யெய்தியே

பாடிப் பரவசமாய்-நிற்கவே தவம்

பண்ணிய தில்லை யடி!”


ஏன் அஜிம்மா நீ எப்படி வந்த என்று கேற்க என்னோட scooty ல

சரி இப்ப மணி என்ன தெரியுமா பன்னேண்டாரே ஒரு bachelor வீட்ல இருக்கீங்களே என்று கேற்க

என்னோட ஜெய் கிட்ட எனக்கு என்ன பயம் என்று புருவத்தை ஏத்தி இறக்க

எப்படி ஹாஸ்டல் போவீங்க என்று கேற்க

இப்போது அஜி பேந்த பேந்த முழித்தாள்

இல்ல ஜெய் உங்களுக்கு

சரபரஸ் கொடுக்கணும்னு இது எல்லா பண்ண ஆனா ஹாஸ்டல் போறது பத்தி யோசிக்கவே இல்ல என்று கூற

இனி மேடம் எங்கயும் போக வேண்டாம்

ஏன் கூட தான் இருக்க போறீங்க போடா பொய் படு எண்டு அவளை பக்கத்துக்கு அறைக்கு அழைத்து சென்றான்

ஏற்கனவே இங்கு வந்த புதிதில் அவளுடைய சுடிதார் நைட் டிரஸ் கபாடில் வைத்து இருந்தால் பின் ஹாஸ்டல் போகும் பொது அதை பற்றிய நினைப்ப இல்லை மறந்து விட்டால்

இப்போது வேற்றுடை மாற்றி நிம்மதியாக உறங்கினால்


காலையில் எழுந்து ரெடி ஆகி வெளியே வர ஜானும்மா காபி போட்டு வைத்திருந்தார் ஜானு அவன் வீட்டில் வேலை செய்பவர் அவருடைய கணவனும் அங்கே வாட்ச் மேன் வேலை செய்ய இருவருக்கும் வெளியே இருளுக்கும் கெஸ்ட் ஹவுஸ் ஐ தந்து தங்கவைத்திருந்தான்

அவரும் அவனை தன் மகன் போல் பார்த்து கொண்டார் அதனால் இருவருக்கும் நன்றி உணர்வு உண்டு அஜயும் அவர்களிடம் எந்த வேறு பாடும் காட்டாமல் சகஜமாக பழகியதால் பிள்ளை இல்லாத குறை இல்லை

அஜய்கு காபி கொடுக்க அவன் அறைக்கு சென்ற அஜி அவன் தூங்கி கொண்டிருக்க என்ன பர்த்டே பாய் இன்னும் dirty பாய் ஆஹ் இருக்கீங்க என்று அவள் கேற்க எழுந்து அவன் முகம் கழுவி வரவும் சரியாக இருந்தது


இந்தாங்க காபி என்று அவள் கொடுக்க

அஜி..


பர்த் டே பாய் டி நா இன்னைக்கு ஐ வாண்ட் சோம் திங் ஸ்பெஷல் பிகாஸ் டுடே ஸ் மய் ஸ்பெஷல் டே என்று அவன் கூற

மய் ஸ்வீட் கணவருக்கு என்ன ஸ்பேஸில்லா வேணும் என்று அவள் தன் கைகளை மாலையாக அவன் கழுத்தில் கோர்க்க அவன் புடவையின் தெரிந்த வெற்றிடையில் அவன் கரம் அழுந்த பதிந்து அவள் முகம் செவ்வனமாய் சிவந்து என்ன வேண்டும் என்று கேற்க

அஜி நீ ஹாஸ்டெல்ல இனிமே நீ தங்க வேணாம் டா ஆஃபீஸ்லயும்
வேலை அதிகமா இருக்கு என்னால உன் கூட நேரம் செலவு செய்ய முடியல டி ரொம்ப கஷ்டமா இருக்கு இப்ப மாதிரியே நீ அந்த ரூம் ல இருந்துக்கோ

நா உன்கிட்டயே வர மாட்டேன் அஜி ப்ளீஸ் என்று பாவமாக கேற்க


உண்மையில் அஜி பாடு தான் திண்டாட்டமாக போனது தனக்கு கணவனாக வர போவன் தான் அவர்கள் பெற்றோருக்கும் நன்கு தெரியும் ஒரு நம்பிக்கையின் அடி படையில் அவர்கள் இங்கு தனிதிருக்க சம்மதித்திருக்கிறார்ள்


அவர்கள் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட கூடாது என்கிற மனநிலை ஒரு பக்கம் மறு புறம் அவளின் உயிரினும் மேலான காதலன் கணவன் இரு கொல்லி எறும்பாக பதில் தர முடியாமல் தவித்தாள்

அஜயின் பிடிவாத குணம் அவள் நன்கு அறிந்தது இப்போது ஏதாவது தவறாக பேசி விட்டால் அவன் இவளை திரும்பி கூட பார்க்க மாட்டான் என்பதும் அவளுக்கு தெரியும்

காதலின் அஸ்திவாரம் ஒருவர்க்கு மற்றவர் மேல் இருக்கும் நம்பிக்கை தனது மானதிற்கு ஒரு நாளும் பங்கம் விலை விக்க மாட்டான் என்கிற நம்பிக்கை அதுவே தன் மேல் இல்லை என்றால்
எதற்கு காதலிக்க வேண்டும் என்று கேர்ப்பவன்

அவளுக்கு அவன் மீது நம்பிக்கை இருந்தது ஆனால் பெரியவர்களின்
நம்பிக்கையை எப்படி பொய் ஆக்குவது என்ற எண்ணம்....



சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா ....


சாத்திரம் ஏதுக்கடீ.....

ஆத்திரம் கொண்டவர்க்கே ....

கண்ணம்மா சாத்திரமுண்டோடீ.....


























 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top