uyirai tholaithaen UD 1

Advertisement

preethi sri

Well-Known Member
hi makkalae sonna madhiri vandhutaen padinga comments marakama sollunga... encourage panna anaithu nalla ullangalukkum nandri.....:):)

sorry makka konjam late ayidichu no kallu , vuruttukattai samadhanam ..... type panna late ayidichu.... baby mas ..........

உயிரை தொலைத்தேன்

கடமை தவறாத சூரியன் உதயமாக தன் கடமையை செய்ய கோகிலவாணி எழுந்து சுப்ரபாதம் பாடி இறைவனை தொழுது கணவனுக்கு காபி கொடுத்துவிட்டு தன் சுப்ரபாதத்தை தொடர்தாள் ஆம் கணவன் விஸ்வநாதன் இன்னும் தீராத காதலோடு மனைவியை பார்த்துக்கொண்டிருந்தார் இந்த வசைபாடலிலும் தன் மனையாளின் அழகு அவரை வசீகரித்தது

என்னமா காலைலியே திட்ட அளவு நா என்ன செஞ்ச என்றுவிஷமத்தனமாக கேற்க பையனுக்கு கல்யாண பண்ற ஐடியா உங்களுக்கு இருக்க இல்லையா பேரனை கொஞ்ச வேண்டிய வயசில பொண்டாட்டிய கொஞ்சிட்டு இருக்கீங்க உங்களுக்கு இது கொஞ்ச ஓவர் ஆஹ் இல்ல என்று வார
ஏன் டி ந என்ன ஊர்ல இருக்கவும் பொண்டாட்டியவா கொஞ்சுன என் பொண்டாட்டிய கொஞ்சற என்ன கேக்க யாருக்கும் உரிமை இல்ல . ந என்ன டி பண்ணுவன் உன் பையன் கல்யாணம் சொன்னாலே தெறிச்சு ஓடுறான் ஒரு பிசினஸ் மேன் நா படர கஷ்டம் அவனுக்குதெரியுதில்ல அதா பாத்திட்டு அவன் எப்படி கல்யாணம் பண்ணுவான் என்று வார பேசாம போய்டுங்க என் வாயில நல்ல வந்துடும் என்று அராமிக்கும் பொது மனிதர் அங்கிருந்து ஓடி விட்டார்


அவரும் தன் மகனிடம் எத்தனை முறை தன் கேட்பார் எப்படி கேட்டாலும் இறுதியில் வருவது வேண்டாம் என்ற ஒற்றை வார்த்தையும் வடிய முகமும் தான் அதை காண சகிக்காமல் அவர் கேர்ப்பதை நிறுத்தி விட்டார். அஜய் கோகிலா விஸ்வநாதன் தம்பதியரின் ஒரே மகன் அசாத்திய உயரமும் முறுக்கு எரிய உடம்பும் கலையான முகம் சிரிக்கமாட்டேன் என்று அடம்பிடிக்கும் உதடு அவனை போலவே அடங்கமருக்கும் சிகை என்று ரோம் நாட்டு சிற்பம் போல அழகான கம்பிரம் மிகுந்த ஆண்மகன் வசீகரமான முகம் பார்க்கும் எவரையும் மீண்டும் பார்க்க வைக்கும் .


பிருந்தாவனம் என்ற பெயர் பலகை வரவேற்க உள்ளே நுழையும் பபொழுதே பூக்களின் வாசம் மனதை கவர்ந்து இழுக்கும் அந்த பெரிய கேட்டை கடந்தால் அவன் இல்லம் காண்போரின் கண்களை நிச்சயம் வசீகரிக்கும் அத்தனை அழகுடன் கட்டப்பட்டிருந்தது அந்த மாளிகை வந்து சோபா வில் அமர்ந்து அம்மா காபி ப்ளீஸ் என்று கேட்க இருடா ஒரு நிமிஷம் என்று கூறிய படி காபி கலந்து எடுத்து வந்து தந்தார் கோகிலவாணி ஏன்டா இந்த மார்கழி மாச குளிர்ல காலங்காத்தால ஜோகிங் போறது நீயா த இருப்ப எல்லாரும் தூங்கின நீ காலைல 5:30 மணிக்கு எழுது ஓடிட்டு இருக்க ஏன்டா கண்ணா எனக்கு ஒரு டவுட் நீ நிஜமா பிஸிக் மைண்டைன் பண்ண ஓடுறியா இல்ல தனியா ஏதாவது பொண்ணு சைட்அடிக்கிறியா என்று கேற்க எம்மா என்று அலறினான்


அதனே ஏன்டா கண்ணா சாமியாராபோலன்னு ஏதாவது ஐடியா இருக்க என்று கேற்க அம்மா கல்யாணம் வேண்டான்னு சாமியாரா போனது அந்த காலம் சாமியார் எல்லாம் சம்சாரிகளா இருக்கறது இந்த காலம் என்று கூறி தன் தாயிடம் கொஞ்சிவிட்டு சென்ற தம் 29 வயது குழந்தையை பார்க்க கோகிலாவிற்கு உள்ளம் பூரித்தது
அவன் வருகைக்காக காத்திருப்போர் எத்தனை பேர் இருக்கிறார்கள் நிற்க நேரம் இல்லாமல் சூழல்பவன் இரவு 12 மணி எட்டும் பொழுது வீட்டிற்கு வரும் தன் மகனை காலையில் ஒரு அரை மணி நேரம் பார்த்து கொள்வது தான் கோகிலவாணிக்கு அந்நாள் முழுவதும் உச்சகத்தை தரும்


தயாராக தன் அறைக்கு சென்ற அஜய் குளித்துவிட்டு கண்ணாடி முன் நிற்க அவனுடயமனசாட்சி ஏன்டா அஜய் உனக்கு கல்யாணம் பிடிக்காத ஒழுங்கா உண்மைய சொல்ல வேண்டியது தான எதுக்கு இந்த பிடிவாதம் என்று சமயம் பார்த்து வார டேய் பேசாம போய்ட்டு என்று தன் மனசாட்சியை அடக்கி கொண்டு தன் அலுவலகத்திற்கு தந்தையுடன் கிளம்பினான்.


உயிரை தொலைத்தேன்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "உயிரைத்
தொலைத்தேன்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ப்ரீத்தி ஸ்ரீ டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய் அஜய்?
பெற்ற தாயிடம் பொய்
சொல்லக் கூடாதுடா
சீக்கிரமா அந்த "அவளைக்"
கூட்டிக்கிட்டு வந்து உங்கம்மா
கோகிலவாணி முன்னாடி
நிறுத்துடா, அஜய் தம்பி
 

preethi sri

Well-Known Member
அடேய் அஜய்?
பெற்ற தாயிடம் பொய்
சொல்லக் கூடாதுடா
சீக்கிரமா அந்த "அவளைக்"
கூட்டிக்கிட்டு வந்து உங்கம்மா
கோகிலவாணி முன்னாடி
நிறுத்துடா, அஜய் தம்பி
true banu ma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top