banumathi jayaraman
Well-Known Member
பணம் சம்பாதிக்கணும்,Nice episode,
சர்வா விரும்பினானா...
இது பயங்கர டிவிஸ்ட்
சோபி விரும்பியதுதான் தெரிந்தது..
பெரிய ஆளா வரணும்=ங்கிற,
இலட்சியத்தை வைத்திருந்ததால்,
தன்னோட காதலை, அவன்,
சர்வேஷ் வெளிப்படுத்தலையோ,
என்னவோ, மேகலை செல்லம்?