Un Varugai En Varamaai 8

kavipritha

Writers Team
Tamil Novel Writer
#31
:love::love::love:

என்னடா சுப்பு பெரிய காதல் மன்னன் மாதிரி பாட்டு மட்டும்..........
என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால் இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்.........

அப்புறம் ஏண்டா வெளியே பொண்ணு பார்த்த??? போடா முட்டாள் :devilish::devilish::devilish:
அப்பாவை எதிர்த்து பேசமுடியலை உனக்கு........
உனக்கு என்ன வேணும்னு திஜேரியுது தானே???
அப்போ வர்ஷினியோடு கல்யாணம் நடந்தால் அவளை கட்டிக்கிட்டு உன் காதலை ஓரம்கட்டியிருப்பாயோ???

என்னாச்சு வர்ஷி??? கேட்பவர் கடவுளாம் :cry::cry::cry: so sad வர்ஷி.......

நம்ம பருவ புடிச்சிருக்கானு கேட்ட அத்தை கூட வர்ஷி கிட்ட சுப்புவை புடிச்சிருக்கானு கேக்கலை.......

எனக்கென்ன......... இந்த போக்கு உன் ஒருத்தனுக்கு சரி.......
உன்னை நம்பி ஒரு பொண்ணு வந்தப்புறமும் எனக்கென்ன னு போனால் வாழ்க்கை சிரிப்பாய் சிரிக்கும்......

நம்ம கௌரத்துக்காக செய்தோம்னு தெரியுது......
உங்க கௌரவத்தை காப்பாற்ற இப்போ அந்த பொண்ணு கிடைச்சாளா.......
இதுல உனக்கு வர்ஷினி பிம்பம் மனசுல பதிக்கலையா???
அது என்ன டைல்ஸா கொத்தனார் வந்து பதிக்க........
சொர்க்கம்.......
என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே........
அப்போ இதெல்லாம்???

அவள் நிலை தான்......
வத்திகுச்சி காம்பில் ரோஜா பூக்குமா
பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்குமா
முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன்
குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்.......

அவ என்னை நிமிர்ந்து பார்க்கட்டும் அப்புறம் பார்த்துக்கலாம் :LOL::LOL::LOL:
காதல் இருக்குதே இல்லையோ நல்லா புரிஞ்சு வச்சிருக்க பர்வதத்தை ........
அநேகமா தோப்பு வீடு தான் உனக்கு னு எனக்கு தோணுது.......
வார்டன் becomes வீட்டுக்காரர் :p:p:p

இத்தனை வருத்தத்திலும் கம்பங்கூழ் :p
எனக்கென்ன.... சோறு முக்கியம் :cool::cool::cool:
jo sis... பாட்டுல...
முதல் இரண்டு லைன் மட்டும்தான்.... இப்போ....
நீங்க புல் பாட்டும் போட்டீங்க....
 




Advertisement

New Episodes