Un Varugai En Varamaai 3

Geetha sen

Well-Known Member
#51
பெத்தவங்க இல்லனா பிள்ளைகளுக்கு எவ்வளவு கஷ்டம். எப்படி கவனமாக இருக்கனும்என்பதை பாவம் பட்டறிந்து தெரிந்து கொள்கிறாள்.ஆஹா என்ன ஒரு அழகான நட்பை அவள் மேல் வைத்திருக்கான் இந்த சரவணன் . சூப்பர் கவி டியர்
 




Suvitha

Well-Known Member
#52
சரவணன் செம...

வர்ஷியை மருமகளாக்கிக்கலாம்னு நினைப்பு இருந்தும், தன் சொந்தங்களின் வாயில் விழுந்து அந்த பொண்ணு அவதிப்படாமல் ஒரு நல்ல வாழ்க்கை அவளுக்கு அமையவேண்டும் என்று நினைக்கும் பானுமதி அம்மா கிரேட்
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement