அண்ணி நீ செம மா......
என்னமா பேசுற சரு கிட்ட......
பண்ணுன கல்யாணத்துக்கே உன் அண்ணனுக்கு ஒரு வழியும் காணோம்.......
இதுல உனக்கும் ஒரு பொண்ணா???
உங்கப்பா என்ன பண்ணுறாரு???
சுப்பு பொண்டாட்டி லேட்டா கேட்டதும் விஷயம் இருக்குன்னு கண்டுபுடிச்சுட்டியே.....
பைனான்ஸ் ல கைவச்சவனையும் கண்டுபுடிச்சுட்ட.....
உங்கப்பா என்ன பண்ணுறார்னு இன்னும் தெரியலை உனக்கு......
எனக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா
நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா
கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென
மடி சேர்ந்த பூரணமே மனதில் வீசும் மாருதமே....
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட பிறகு ஏம்மா கலங்குற?
நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே
திருக்கோவில் வீடுயென்று வெளக்கேத்த நீயும் வந்த
நேரில் வந்த ஆண்டவனே......
Hi கவி..
சூப்பர் எப்பி..
சுப்பு எவ்ளோ பிரச்சனை, டென்ஷன்ல இருந்தும் மனைவி போன் பண்ணியதும் ஆளே மாறிப் போய் பேசுறானே...
சர்ரு, அண்ணி கூட சூப்பரா பேசுறான்.