Un Varugai En Varamaai 10

Joher

Well-Known Member
#9
:love::love::love:

சுப்பு உன்னை பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன்.......
தாலி கட்டிட்டு அக்காடான்னு வீட்டில் இருந்துகிட்டாலும் நீங்க கூப்பிடும் போது உங்க கௌரவத்துக்கு பொண்டாட்டி கூட வரணும்னு........

ரொம்ப தான்டா பயம் உனக்கு......... போ னு சொன்னதும் போறியே......... அவ வரமாட்டேன்னு சொன்னதும் மட்டும் ஆர்டர் போட்டுட்டு போற.........

அவ என்னடான்னா தாலியை வாங்கிட்டு போய்டுவானானு நினைக்கிறா........

பொண்ணு பார்க்கிறதுதுக்கு போகும் போது எப்படி கெஞ்சுநீங்க வா வான்னு......
இப்போ வீட்டுக்கு போகலாம்னு ஒரு முறை கூட நீ சொல்லலையே........
கூப்பிடாட்டி என்ன......... நீயே இங்கே வரவேண்டியது தானே........
good morning வேணும்.........
டீ வேணும்..........
பொண்டாட்டி மட்டும் வேண்டாமோ???

போடா போடா..........
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes