Un Paarvai Naanarivaen 3

Advertisement

Joher

Well-Known Member
Vayasu ponnu irukkura veetla pasangaloda friends not allowed..
Vasallaye pesittu anuppiruvaanga

ஆமா Fathi எங்க வீட்டுல கூடத்தான்........
But உள்ளே வாங்கனு கூப்பிடும் போது போனால் என்ன????
repeated-ஆ நடக்குது....... அதுக்குதான்........
 

Joher

Well-Known Member
hi MM:)
குட்டி பிசாசே குட்டி பிசாசே
உன் தொல்லை தாங்கலையே ....
என்று ஒருவன் புலம்ப

புத்திசாலியாய் தகப்பன்
எண்ணத்தில் கோலமிட்டுவிட்டாள் .............

இடுக்குல பாஞ்சா இந்திரனாம் தடுக்குல பாஞ்சா தந்திரனாம்......
பாஞ்சுட்டா அவளுக்கும் தெரியாமலேயே.............
 

elakkiya ganesh

Well-Known Member
என்ன அரவிந்த் உன்ன முறச்சி பாக்குறா அதுதான் உன் பிரச்சனையா ???இன்னும் எவ்ளோ இருக்கு அதுக்குள்ளே இப்படி எரிச்சல் ஆகுற ...
 

Sumitha

Well-Known Member
அரவிந்த் தானே பேச மாட்டேங்கிறான்........ இப்போ அப்பா கிட்டயே நல்ல பேர் வாங்கியாச்சு....... இனி என்ன பண்ணுவான்.........

கீர்த்திக்காகவே showroom வருவானோ????? ரொம்ப தான் அலம்பல் இவனுக்கு........ உள்ளே வான்னு கூப்பிட்டா போக வேண்டியது தானே.......
Koopitathum poiruntha manam avathu thapichirukkum :p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top