Un Paarvai Naanarivaen 22

Advertisement

Joher

Well-Known Member
Ty Malli.......

Aravind & Keerthi back to form...........
பொண்னு அப்பாவை விடமாட்டா போல........ அப்பா அதுக்கு மேல.......

birth certificate செம ஐடியா.......... எக்காலத்திலும் குழந்தைக்கு தெரிய போறதில்லை........

அரவிந்துக்கு கடமை போய் அக்கறையாக செய்கிறாள்........
இனி எல்லாமா சுகமே..........

லூசு பய..........:p:p:p

உன்னையே செலக்ட் பண்ணினவளுக்கு டிரஸ் செலக்ட் பண்ண time ஆகுமா என்ன?
அப்படி போடு கீர்த்தி.......

கடைசியில் அரவிந்துக்கு எடுக்காமல் விட்டுட்டியே கீர்த்தி.........
 
Last edited:

Saroja

Well-Known Member
அரவிந்தன் எப்பவும் என்ன ஆனாலும் அம்முவோட அப்பா அம்மா என்பதை மறப்பது இல்ல என்று காட்டுகிறான்:)
கீர்த்தி அரவிந்தன அலகழிக்கறா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top