Un Paarvai Naanarivaen 17

Advertisement

Joher

Well-Known Member
ஆங்கிலோ-இந்தியன் குழந்தை....... அப்பா-அம்மாவின் கலவை..... அம்மா கலர்........ அப்பா முடி........
யாருக்கும் தண்டு மேல் சந்தேகம் வராதபடி ஜாடை??????

கல்யாணமாகி ஒரு நாளில் விட்டுவந்த மனைவி கவலையோடு காத்திருக்க friend குழந்தை கையில் ஏந்தும் போது உலகத்தையே கையில் வைத்திருப்பது போல சநதோஷமாம்.........
டேய் உங்க designயே அப்படித்தானோ????

அரவிந்துக்கு யாரையும் பற்றி நினைக்க நேரமில்லாமல் அவன் குழந்தையோடு பிஸியாம்..... கீர்த்தி அவன் பொண்ணை பார்த்ததும் உன்னை என்ன பண்ணபோறானோ??????

இதுல பெண்கள் குழந்தையை எப்படி பார்த்துப்பாங்கன்னு வியப்பாம்......... ஆனால் என்ன வியந்தும் ஒரு மாற்றமும் காட்டாமல் நடப்பது தானே உங்கள் வாடிக்கை.......

லிசாவிற்கு தண்டுவை நியாபகப்படுத்தும் அனைத்து பொருட்களும் including baby அரவிந்த் வசம்........ மற்ற பொருட்கள் நியாபகப்படுத்துமோ என்னவோ????? ஆனால் குழந்தை தண்டுவை யாருக்கும் நியாபகப்படுத்தாதா?????

மாமனார் அரவிந்த் கைக்குள்......... பேத்தி பார்த்த சந்தோசம் மருமகன் மகனாயிட்டான்........ மகள்????????

அப்பா role சூப்பர்....... அம்மா??????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top