Un Paarvai Naanarivaen 17

Advertisement

Suvitha

Well-Known Member
குழந்தையை ஒருவழியாக அதன் தகப்பன் நாட்டுக்கு கொண்டு வந்துட்டான் அரவிந்த்..
அவனோட வார்த்தை விளையாட்டை அழகா Catch பண்ணி தன் மகனின் குழந்தை என்பதை தண்டுவோட அப்பாவும் கண்டு கொண்டார்..
தண்டுவின் அத்தனை உடமைகளையும் அவனின் அப்பாவிடம் ஒப்படைத்தவனால் உயிருள்ள அந்த பொக்கிஷத்தை மட்டும் ஒப்படைக்க முடியவில்லை..
தன்னோடு வீட்டுக்கு கொண்டுவந்தாச்சு..
பிள்ளையின் இடைவிடாத அழுகையில் தவித்து போய் கீர்த்தி யும் குழந்தையை மடி தாங்கியாயிற்று....

அத்தை மடி மெத்தையடி...
ஆடி விளையாடம்மா..
ஆடும் வரை ஆடிவிட்டு..
அல்லி விழி மூடம்மா...
 

Chittijayaram

Well-Known Member
Arvi eppadiyo kuzhandai oda vandutta, ini Dan eruku unaku eppadi samalipiyo teriyaliye, orutharuku kitta yavadu unmaiya sonnoiye santosham pa arvi, keerthi Enna pannuva ? Kuzhandai ya nalla paaru keerthi dandu sayal teriuda nu, nice epi mam happy reading mam thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top