Un Paarvai Naanarivaen 16

Advertisement

Sundaramuma

Well-Known Member
டேய் அரவிந்த் என் குழந்தை,என் குழந்தைனு சொல்லுறியே, அதோட அம்மா யாருன்னு கேட்டா என்னடா சொல்லுவ!!..:oops:
நீ ஒரு ஆளே போதுன்டா உன் குடும்பத்தில் கும்மியடிக்க..
;):D:D
 

Sundaramuma

Well-Known Member
இந்துவோடு இந்தியா வருபவனை ஒன்னும் ஒன்னும் இரண்டுனு புரிஞ்சு தண்டபாணி அப்பா வரவேற்பாரா டாட்டா காட்டுவாரா தெரியலையே
தண்டபாணி உடமை சொல்லிட்டானே ..... கொஞ்சம் யோசிப்பார்
 

Chittijayaram

Well-Known Member
Arvi nee thangachi kitta solriye adaye keerthi kitta sollalam la, adu Enna maamanar kitta chinna bittu potuta nee sema usharpa, Harish nee Mela vechirukura live super pa, arvi un friendship super pa, un dil ku paraattu pa, indu va kutitu sikirama va pa, nice epi mam happy reading mam thanks.
 

Sainandhu

Well-Known Member
இரு குடும்பத்திலும் திடீர்பயணம் குறித்து கேள்வி....
மாமனாரிடம் மட்டும் மறைமுகமா உண்மை...
கீர்த்தியிடம் எச்சூழலிலும் தனக்கு ஆதரவாக ,
தன்னை ஏற்றுக்கொள்வளா என்ற கேள்வி....


தண்டபாணியின் இந்து,அர்வியின் பேபியாக
இந்திய பயணம்......


அர்வியின் கையில் பச்சிளம் குழந்தை .....
காணும் குடும்பத்தினரின் மனநிலை.....!!!!!?????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top