Un Paarvai Naanarivaen 1

Advertisement

Kirthiga saravanan

Active Member
Un Paarvai Naanarivaen 1


:):):):)

About this story, this is a special one because it is completely hand written by me,
அதுலயும் பெரிதாக அடித்தல் திருத்தல் பேப்பரை கசக்கி போடுதல் இப்படி எதுவுமே இருக்காது. சின்னதா ஏதாவது ஒரு வார்த்தை அடிச்சிட்டு மாத்தியிருப்பேன் அவ்வளவு தான். இப்போ இதை இங்கே போடுவதற்காக டைப் செய்ய கொடுத்து வாங்கினேன். ரொம்ப ஸ்மூத் ஸ்டோரி பெருஸா ட்விஸ்ட் அண்ட் டர்ன் எல்லாம் இருக்காது. ஆன்லைன்ல எபி எபியா அடிக்கும் போது வர்ற மைன்ட் செட் ல இருந்து இது மாறும். அதனால தான் அதுக்கு பிறகு கைல எழுதலை. இது என்னோடது ஐந்தாவது கதை.
ஹேப்பி ரீடிங் ஃபிரிண்ட்ஸ்
Hi mam.
How are you now. Feeling better?
Thank you so much you are back.
 

kayalmuthu

Well-Known Member
Re run story ya மல்லி அக்கா
But nice
ரெண்டு வருடம் கழித்து read பண்ணுறேன்
நைஸ்
 

ThangaMalar

Well-Known Member
இந்த அப்பாங்க நல்லாருந்தாலும் கஷ்டம்
நல்லா இல்லைனாலும் கஷ்டம்...
அவுங்க இஷ்டத்துக்கு ஒரு பிஸினஸ் பண்ணா பையனையும் அது தான் செய்யனும்னு ஃபோர்ஸ் பன்னா என்ன பன்றது
பிடிச்சா பண்ணனும்..
பிடிக்கல னா எது பிடிக்குதோ அத பொறுமையா சொல்லனும்..
 

malar02

Well-Known Member
hi MM,:)
அராத்து பொண்ணு
அடங்கும் அண்ணன்
அச்சுறுத்தும் நண்பன்
மலையிறக்கும் அன்னைகள்

திரும்பவும் மனதை கொள்ளை கொள்ள
வருகிறார்கள் .............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top